tag:blogger.com,1999:blog-5978012970581664567.post577238010970202832..comments2023-05-13T15:37:21.447+05:30Comments on குறை ஒன்றும் இல்லை !!!: கவுண்டரும்,செந்திலும் என் கடைசி இடுகையும்.....குறை ஒன்றும் இல்லை !!!http://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5978012970581664567.post-20430399185598179972009-07-22T08:44:45.094+05:302009-07-22T08:44:45.094+05:30வாங்க அம்மு..
நன்றி..வாங்க அம்மு..
நன்றி..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-50134543465809900142009-07-22T04:33:46.304+05:302009-07-22T04:33:46.304+05:30உங்கள் ப்ளாக் நன்றாக உள்ளது..உங்களின் கவுண்டர் காம...உங்கள் ப்ளாக் நன்றாக உள்ளது..உங்களின் கவுண்டர் காமெடி பதிவுகள் நன்றாக இருக்கு..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-22181299353921700702009-07-19T11:33:17.641+05:302009-07-19T11:33:17.641+05:30வாங்க மயில்.. எத அலும்புன்னு சொல்றீங்க?வாங்க மயில்.. எத அலும்புன்னு சொல்றீங்க?குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-28760428187237809872009-07-19T11:29:45.112+05:302009-07-19T11:29:45.112+05:30உங்க அலும்புக்கு ஒரு அளவு இல்லையா??உங்க அலும்புக்கு ஒரு அளவு இல்லையா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-76950268021351300112009-07-18T20:01:10.179+05:302009-07-18T20:01:10.179+05:30வாங்க அக்பர்..நன்றி.. உங்கள் கருத்துககும் அறிவுரைக...வாங்க அக்பர்..நன்றி.. உங்கள் கருத்துககும் அறிவுரைக்கும் நன்றி.. கண்டீப்பாக எழுத முயற்சி செய்கிறேன்..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-63510703397681792652009-07-18T19:18:05.924+05:302009-07-18T19:18:05.924+05:30நீங்களே இப்படி சொன்ன எப்படி.
எனக்கு தெரிந்து உங்க...நீங்களே இப்படி சொன்ன எப்படி.

எனக்கு தெரிந்து உங்களுக்கு நேரம் இல்லை சரியா.

உங்களுக்கு ஏற்பட்ட எண்ணம் எனக்கு இரண்டு வாரம் முன்பே ஏற்பட்டுவிட்டது. ஆனால் பதிவர் சண்டையை நினைத்து அல்ல. வேலை கெடுவதை நினைத்து. ஆனாலும் ஓய்வு நேரத்தில் பதிவு எழுதலாம் என்று முடிவை மாற்றிக்கொண்டேன்.

அப்படியென்றால் வாரம் ஒன்று ரெண்டு அல்லது ரெண்டு வாரத்துக்கு ஒன்று என்று எழுதினால் போதும்.

மற்றபடி நீங்க பதிவுலகைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏன்னா நாம அந்த சண்டையில இல்லை.(இங்கு யாரும் தெரியாமல் சண்டையிட வில்லை.எல்லாமே ஈகோ.)

நீங்கள் வந்த பிறகு என்னை மாதிரி நாலு நண்பர்கள்( நாலு பேரு மட்டும் என்றாலும்) கிடைத்துள்ளார்கள் என்று நினைத்தீர்களானால். கண்டிப்பாக நீங்கள் தொடர்ந்து எழுதுவீர்கள்.

என்னை பொறுத்தவரை பதிவு எழுதுவதை நண்பர்களுக்காக கடிதம் எழுதுவது மாதிரிதான் நான் நினைக்கிறேன்( இன்னும் கொஞ்சம் நாள் சென்றால் உருப்படியாக ஏதாவது எழுதலாம்) .

இதே கருத்துதான் நமது நண்பர்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனவே முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-31214545664239462222009-07-18T11:15:13.892+05:302009-07-18T11:15:13.892+05:30கிரிண்ணே.. நன்றி.. கண்டீப்பா முயற்சி செய்றேண்ணே.....கிரிண்ணே.. நன்றி.. கண்டீப்பா முயற்சி செய்றேண்ணே..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-41016934068874894262009-07-18T11:14:30.106+05:302009-07-18T11:14:30.106+05:30வங்க அக்கா.. நன்றி.. பாக்கலாம் கா.. கொஞ்சம் இடைவெள...வங்க அக்கா.. நன்றி.. பாக்கலாம் கா.. கொஞ்சம் இடைவெளிவிட்டு..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-90384918755034945242009-07-18T11:13:51.854+05:302009-07-18T11:13:51.854+05:30வாங்க எவனோ ஒருவன்.. நன்றி.வாங்க எவனோ ஒருவன்.. நன்றி.குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-41732299234407295712009-07-17T14:33:14.044+05:302009-07-17T14:33:14.044+05:30ராஜ் அவசரப்படாதீங்க..
உங்களை போல எனக்கும் பிரச்சன...ராஜ் அவசரப்படாதீங்க..

உங்களை போல எனக்கும் பிரச்சனை இருந்தது..அதன் பிறகு நான் என் பதிவுகள் எழுதுவதை குறைத்துக்கொண்டேன் ..தற்போது எந்த வித பதிவுலக அரசியலிலும் சம்பந்தப்படாமல் மற்றும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிம்மதியாகவே இருக்கிறேன்..

என்னுடைய மன திருப்திக்கே எழுதுகிறேன்.. அதே போல நீங்களும் உங்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுதுங்கள்.. எழுதுவதை நிறுத்த வேண்டாம்.

பதிவு போதைக்கு அடிமையாகாமல் இருந்தால் போதுமானது

அன்புடன்
கிரிகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-31452758824723155802009-07-16T16:53:22.147+05:302009-07-16T16:53:22.147+05:30//// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத...//// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. //
ஏன் ராஜ் என்னாச்சு.சும்மா எழுதுங்க உங்க பதிவு படிப்பதில் எனக்கு சந்தோஷம் ஏன்னா கவுண்டர் அட்டாக்கும் செந்தில் காமெடியும் நல்லாயிருக்கும்.அடிக்கடி எழுதுங்க.
இந்த அக்கா சொன்ன கேட்கனும் ஓகே வா..
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-71324005837908504672009-07-16T13:40:47.243+05:302009-07-16T13:40:47.243+05:30//// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத...//// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. //

என்ன தலைவா... இப்படிப் போறீங்க? நேரம் இருக்கும்போது எழுதலாமே! அடிக்கடி எழுதனும்னு அவசியம் இல்லை. மனம் ஏன் ஒப்பவில்லை?Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-29504673579169614062009-07-16T09:29:58.865+05:302009-07-16T09:29:58.865+05:30வாங்க சுபா..
என்ன பன்றது? நேரம் இல்ல.. ஆனா பதிவ பட...வாங்க சுபா..
என்ன பன்றது? நேரம் இல்ல.. ஆனா பதிவ படிக்க வருவோம்..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-6554202774227314352009-07-16T08:58:24.291+05:302009-07-16T08:58:24.291+05:30//// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத...//// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. //

ஆரம்பிச்சு 2 மாதத்துல பின் வாங்குறீங்களே...Subhahttps://www.blogger.com/profile/01930681705218475159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-13760149116643496132009-07-16T08:38:56.986+05:302009-07-16T08:38:56.986+05:30கிரிண்ணே.. வாங்க..கிரிண்ணே.. வாங்க..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-26757331409043722102009-07-16T08:38:20.808+05:302009-07-16T08:38:20.808+05:30வாங்க சுரேஷ்.. நன்றி..வாங்க சுரேஷ்.. நன்றி..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-34826302915826247012009-07-16T06:33:17.544+05:302009-07-16T06:33:17.544+05:30Will come later :-(Will come later :-(கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-60261754747978897502009-07-16T02:20:08.276+05:302009-07-16T02:20:08.276+05:30// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத ம...// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. //

கொடுத்து வைத்தவர் நீங்கள்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-17073723196308889412009-07-16T02:18:55.669+05:302009-07-16T02:18:55.669+05:30//அட அப்படியே இருந்தாலும் ஒழுங்கா எழுதி ஒண்ணாவ இரு...//அட அப்படியே இருந்தாலும் ஒழுங்கா எழுதி ஒண்ணாவ இருக்கீங்க? //

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்துSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com