tag:blogger.com,1999:blog-5978012970581664567.post6708066438120028859..comments2023-05-13T15:37:21.447+05:30Comments on குறை ஒன்றும் இல்லை !!!: குஷ்பூவும் அன்புமணிராமதாசும் இன்னும் பலரும்...குறை ஒன்றும் இல்லை !!!http://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5978012970581664567.post-18089148917115116802009-06-21T23:43:47.495+05:302009-06-21T23:43:47.495+05:30ஹா ஹா வாங்க ஜோ.. என்ன பண்றது? எனக்கு இப்போ தானே பத...ஹா ஹா வாங்க ஜோ.. என்ன பண்றது? எனக்கு இப்போ தானே பதிவெழுத தெரியும்..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-81425806779905771802009-06-21T23:36:18.022+05:302009-06-21T23:36:18.022+05:30ஏண்ணே, இது உங்களுக்கே ரொம்ப அதிகமா தெரியலையா?
அந்...ஏண்ணே, இது உங்களுக்கே ரொம்ப அதிகமா தெரியலையா?
அந்த விஷயம் நடந்து முடிஞ்சு பல வருஷம் ஆகிப் போச்சே, இப்போ போயி அதைப் பத்தி ஒரு இடுகையைப் போட்டு?

குஷ்புவுக்கு கோவில் கட்ட முயன்ற தமிழர்கள் மத்தியில், அந்த காட்டெருமையை, மன்னிக்கவும், அந்த கடவுளை அவமதிக்கும் உங்களை எதிர்த்து பெரும் பேரணி நடத்தப்படும். ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-55196192892930159432009-06-20T20:53:25.159+05:302009-06-20T20:53:25.159+05:30நன்றி ஞானசேகரன்...நன்றி ஞானசேகரன்...குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-80720552214778779672009-06-20T20:50:30.568+05:302009-06-20T20:50:30.568+05:30நன்றி நாமக்கல் சிபி..நன்றி நாமக்கல் சிபி..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-66302175897066555032009-06-20T20:48:41.036+05:302009-06-20T20:48:41.036+05:30வாங்க தீப்பெட்டி.. ஹா ஹா ஹா.. என்ன செய்ய இல்லேண்ணா...வாங்க தீப்பெட்டி.. ஹா ஹா ஹா.. என்ன செய்ய இல்லேண்ணா யாரும் பதிவு போட மாட்டீங்களே..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-89021069764256865642009-06-20T20:44:33.880+05:302009-06-20T20:44:33.880+05:30நல்ல சிந்தனைநல்ல சிந்தனைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-50674976860706041762009-06-20T20:43:45.143+05:302009-06-20T20:43:45.143+05:30//3. குஷ்பூ சொல்லை வேதவாக்காக மதிக்க நம் ஊரில் பெண...//3. குஷ்பூ சொல்லை வேதவாக்காக மதிக்க நம் ஊரில் பெண்கள் உள்ளனரா?//

தெரிலப்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-33317992863566760882009-06-20T20:11:16.651+05:302009-06-20T20:11:16.651+05:30//கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த கூத்தை நம்மில்...//கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த கூத்தை நம்மில் பலர் மறந்திருக்க மாட்டோம்//

ஐயா! அது சில மாதங்களுக்கு முன் அல்ல! சில வருடங்களுக்கு முன்! சரியா!

(இந்த மேட்டரைப் பத்தி எழுத வந்தாலே டோண்டு மாதிரியே ஆகிடுறாங்க போல)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-84429433432199388302009-06-20T20:09:16.656+05:302009-06-20T20:09:16.656+05:30என்னவோ போங்க.. இப்படியெல்லாம் பதிவு போட நமக்கு உதவ...என்னவோ போங்க.. இப்படியெல்லாம் பதிவு போட நமக்கு உதவி பண்ணுறாங்களே.. அதுக்காகத்தான் அவுங்க பேச்ச கேட்குறது..

நம்ம குலதெய்வம் ஜக்கம்மா பேரச்சொல்லி இப்படி பயமுறுத்துறீங்களே.. பாஸ்,தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-69949553777339511072009-06-20T19:41:18.972+05:302009-06-20T19:41:18.972+05:30வாங்க எவனோ ஒருவன்..
தங்கள் வருகைக்கு நன்றி..
அதனால...வாங்க எவனோ ஒருவன்..
தங்கள் வருகைக்கு நன்றி..
அதனால தான் கோடு.. நீங்க என்ன வேணாலும் நிறப்பிக்கலாம்.. நமக்கெதுக்கு ஊர் வம்பு..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-12216975339348837422009-06-20T19:39:04.854+05:302009-06-20T19:39:04.854+05:30//கற்பை பற்றி கருத்து சொல்லும் அளவிற்க்கு குஷ்பூ அ...//கற்பை பற்றி கருத்து சொல்லும் அளவிற்க்கு குஷ்பூ அவ்வளவு ............... வரா?//

இருக்குறவங்கதான் அத பத்தி பேசனுமா? அப்படித்தான் எல்லாரும் பேசுறாங்களா?

/இல்லை குஷ்பூ கருத்தையெல்லாம் மதித்து போராட்டம் நடத்த பாமகா அவ்வளவு ...............ஆன கட்சியா?//

ஹி ஹி ஹி... இந்த கோட்டுல எந்த வார்த்த்ய போட்டாலும் சிப்புதான் வர்து...

//குஷ்பூ சொல்லை வேதவாக்காக மதிக்க நம் ஊரில் பெண்கள் உள்ளனரா?//

நீங்க வேற, யார் இப்படி சொன்னாலும் மதிப்பாங்க.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-4574301995762006432009-06-20T19:35:52.692+05:302009-06-20T19:35:52.692+05:30எப்படியோ கருத்துக்கு நன்றி(நற நற நற)எப்படியோ கருத்துக்கு நன்றி(நற நற நற)குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-47670898170690979692009-06-20T19:33:54.104+05:302009-06-20T19:33:54.104+05:30chumma yaravathu valthuvangala pa ..... chumma son...chumma yaravathu valthuvangala pa ..... chumma sonenMothiyocihttps://www.blogger.com/profile/07630150377796557500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-47378073529393865072009-06-20T19:30:56.662+05:302009-06-20T19:30:56.662+05:30வாங்க சும்மா..
தங்கள் கருத்துக்கு நன்றி..
ஆமா அந்த...வாங்க சும்மா..
தங்கள் கருத்துக்கு நன்றி..
ஆமா அந்த வாழ்த்த உண்மையாதானே சொன்னீன்ங்க? சும்மா ஒண்ணும் இல்லேயே?குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-66953748124346112672009-06-20T19:29:28.528+05:302009-06-20T19:29:28.528+05:30nalla erukua panalla erukua paMothiyocihttps://www.blogger.com/profile/07630150377796557500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-40821503634959223672009-06-20T19:26:19.281+05:302009-06-20T19:26:19.281+05:30visayam eruku pa ungal ta...visayam eruku pa ungal ta...Mothiyocihttps://www.blogger.com/profile/07630150377796557500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-46539180607143993392009-06-20T19:12:27.132+05:302009-06-20T19:12:27.132+05:30வாங்க அக்பர்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ந...வாங்க அக்பர்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-42315676607198274382009-06-20T19:06:25.990+05:302009-06-20T19:06:25.990+05:30அட இது நல்லா இருக்கே
இதுவரைக்கும் யாரும் இப்படி ஒ...அட இது நல்லா இருக்கே

இதுவரைக்கும் யாரும் இப்படி ஒரு கோணத்தில் யோசித்து பார்க்கவில்லை.

நல்ல எளிமையான எழுத்து நடை , கலக்குங்கள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.com