tag:blogger.com,1999:blog-5978012970581664567.post8341771953588131666..comments2023-05-13T15:37:21.447+05:30Comments on குறை ஒன்றும் இல்லை !!!: நண்பர்களே!!! ஒரு சவால்!!!!!குறை ஒன்றும் இல்லை !!!http://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5978012970581664567.post-63488713160638608332009-08-11T10:07:18.886+05:302009-08-11T10:07:18.886+05:30முதலில் 5000- வந்தது.தலையில் ஒரு குட்டு குட்டியதும...முதலில் 5000- வந்தது.தலையில் ஒரு குட்டு குட்டியதும் சரியாக 4100 வந்தது.அவ்வ்வ்வ்Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-20752981588567482992009-08-05T23:42:17.178+05:302009-08-05T23:42:17.178+05:30தாயே ஜக்கம்ம இந்தப் பச்ச புள்ள கேள்விக்கு நீயே தக்...தாயே ஜக்கம்ம இந்தப் பச்ச புள்ள கேள்விக்கு நீயே தக்க பதில் சொல்லம்மா...

என்னது 4100, ஓ! சரி தாயி, ரெம்ப நன்றி!
(என்ன தாயீ! உனக்கும் முதல்ல 5000 ன்னுதான் பதில் வந்ததா?, சரி சரி இதந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும்! இத குறை ஒன்றும் இல்லை சார்கிட்ட கண்டிப்பா சொல்லமாட்டேன்!!)sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-55013136072361414312009-08-05T13:37:49.724+05:302009-08-05T13:37:49.724+05:30வேண்டா அழுதுருவேன் ஜக்கம்மா என்கிட்ட போய் கணக்கெல்...வேண்டா அழுதுருவேன் ஜக்கம்மா என்கிட்ட போய் கணக்கெல்லாம் கேட்டா

எல்லாம் பதில் சொல்லிட்டாங்களா? அய்யோ அய்யோJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-76683362839098361852009-08-04T17:43:35.749+05:302009-08-04T17:43:35.749+05:30//Mrs.Menagasathia சொன்னது
ஓஒ கணக்கு புதிரா ந...//Mrs.Menagasathia சொன்னது

ஓஒ கணக்கு புதிரா நல்லாயிருக்கு ராஜ்.விடையை ஹர்ஷினி அம்மாவும்,மாலினியும் எனக்கு முன்பே சொல்லிட்டாங்க.அதான் விடை.

இந்த மாதிரி புதிர் கணக்குலாம் போடுங்க ராஜ்!!//

ஓ அப்போ ஒரு குரூப்பா தான் சுத்தறீங்களா???குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-66580302695321241522009-08-04T17:42:41.218+05:302009-08-04T17:42:41.218+05:30//Priyanka சொன்னது
வசந்த் அண்ணாவுக்கு அப்புற...//Priyanka சொன்னது

வசந்த் அண்ணாவுக்கு அப்புறம் நான் தான் பின்னூட்டம் போட்டிருக்கனும்ங்க உங்களுக்கு...!! ஏன்னா நான் நேத்திக்கே படிச்சிட்டேன் உங்க பதிவ...

எல்லாத்தையும் கூட்டியும் பாத்துட்டேன்(மனசுல+calculator ல)! 4100 னு தான் வந்துச்சி!!

ஆனா, எதுக்கு வம்பு... மத்தவங்க பின்னூட்டத்தையும் பாத்துட்டு( ஏன்னா... priyanka+maths=எப்பவுமே risk) அப்புறமா போடலாம்னு escape ஆயிட்டேன் நானு!!//

எப்படியோ தப்பிச்சாச்சு!!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-86990575141155192342009-08-04T17:41:21.421+05:302009-08-04T17:41:21.421+05:30//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது ...
கணக்கு பண...//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது ...

கணக்கு பண்ணுற எங்களுக்கே கணக்கா

என்ன கொடுமை இது ராஜ் குமார்

அதாங்க கொடுமை !!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-21828402954096574672009-08-04T17:40:47.425+05:302009-08-04T17:40:47.425+05:30அக்பர் சொன்னது...
உலகத்திலேயே மிகவும் கஷ்டமான...அக்பர் சொன்னது...

உலகத்திலேயே மிகவும் கஷ்டமான கணக்கை குடுத்துட்டிங்க...

ஒன்னுக்கு பத்து தடவை போட்டு பார்த்துட்டேன் ஒருதடவை கூட

விடை தப்பாவே வரமாட்டுக்குது.

போய் பிள்ளை குட்டிகளை படிக்க வைங்க பாஸு : )//

ஹி ஹி ஹிகுறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-70063606748251702522009-08-04T17:39:26.926+05:302009-08-04T17:39:26.926+05:30//Suresh Kumar சொன்னது
நல்ல வேளை நம்ம வர முன...//Suresh Kumar சொன்னது

நல்ல வேளை நம்ம வர முன்னால விடைய கண்டு பிடிச்சிட்டாங்க//

நம்ம ஆளா நீங்க!!!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-25220261014913933292009-08-04T15:55:40.579+05:302009-08-04T15:55:40.579+05:30ஓஒ கணக்கு புதிரா நல்லாயிருக்கு ராஜ்.விடையை ஹர்ஷினி...ஓஒ கணக்கு புதிரா நல்லாயிருக்கு ராஜ்.விடையை ஹர்ஷினி அம்மாவும்,மாலினியும் எனக்கு முன்பே சொல்லிட்டாங்க.அதான் விடை.

இந்த மாதிரி புதிர் கணக்குலாம் போடுங்க ராஜ்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-81725208778174162392009-08-04T15:54:17.866+05:302009-08-04T15:54:17.866+05:30வசந்த் அண்ணாவுக்கு அப்புறம் நான் தான் பின்னூட்டம் ...வசந்த் அண்ணாவுக்கு அப்புறம் நான் தான் பின்னூட்டம் போட்டிருக்கனும்ங்க உங்களுக்கு...!! ஏன்னா நான் நேத்திக்கே படிச்சிட்டேன் உங்க பதிவ...

எல்லாத்தையும் கூட்டியும் பாத்துட்டேன்(மனசுல+calculator ல)! 4100 னு தான் வந்துச்சி!!

ஆனா, எதுக்கு வம்பு... மத்தவங்க பின்னூட்டத்தையும் பாத்துட்டு( ஏன்னா... priyanka+maths=எப்பவுமே risk) அப்புறமா போடலாம்னு escape ஆயிட்டேன் நானு!!.https://www.blogger.com/profile/06729514670980009797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-10047728007656755502009-08-04T12:41:17.053+05:302009-08-04T12:41:17.053+05:30கணக்கு பண்ணுற எங்களுக்கே கணக்கா
என்ன கொடுமை இது ...கணக்கு பண்ணுற எங்களுக்கே கணக்கா

என்ன கொடுமை இது ராஜ் குமார்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-78681374580824915752009-08-04T11:37:51.520+05:302009-08-04T11:37:51.520+05:30உலகத்திலேயே மிகவும் கஷ்டமான கணக்கை குடுத்துட்டிங்க...உலகத்திலேயே மிகவும் கஷ்டமான கணக்கை குடுத்துட்டிங்க...

ஒன்னுக்கு பத்து தடவை போட்டு பார்த்துட்டேன் ஒருதடவை கூட

விடை தப்பாவே வரமாட்டுக்குது.

போய் பிள்ளை குட்டிகளை படிக்க வைங்க பாஸு : )சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-78813609221196837612009-08-04T09:22:03.512+05:302009-08-04T09:22:03.512+05:30நல்ல வேளை நம்ம வர முன்னால விடைய கண்டு பிடிச்சிட்டா...நல்ல வேளை நம்ம வர முன்னால விடைய கண்டு பிடிச்சிட்டாங்கSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-4596761651084554282009-08-04T09:10:52.619+05:302009-08-04T09:10:52.619+05:30டக்ளஸ்... சொன்னது
//சாய்ஸ் இருக்கா பாஸ்.?//
இரு...டக்ளஸ்... சொன்னது

//சாய்ஸ் இருக்கா பாஸ்.?//

இருக்கு ஆனா இல்ல!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-51576687818099379112009-08-04T09:06:21.883+05:302009-08-04T09:06:21.883+05:30சாய்ஸ் இருக்கா பாஸ்.?சாய்ஸ் இருக்கா பாஸ்.?Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-19592866946478071392009-08-04T08:55:49.961+05:302009-08-04T08:55:49.961+05:30மாலினி சொன்னது
//எனக்கு மேனகா 4100ன்னு சொல்லிகுட...மாலினி சொன்னது

//எனக்கு மேனகா 4100ன்னு சொல்லிகுடுத்தாங்க !!!!! //

அப்படியா? எப்போங்க?குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-24324785343377519412009-08-04T08:53:28.247+05:302009-08-04T08:53:28.247+05:30Ammu Madhu சொன்னது...
//விடை சரியாக தான் வருது ரா...Ammu Madhu சொன்னது...
//விடை சரியாக தான் வருது ராஜ்.நாங்கலாம் கணக்கில்(?)சிங்கம்ல. ராஜ் நீங்கள் முதலில் பார்த்த பொழுது 5000 வந்ததோ?...

ஆமாங்க அம்மு..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-90561738780068296362009-08-04T08:52:37.918+05:302009-08-04T08:52:37.918+05:30//SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது ...
இதுக்கு எது...//SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது ...
இதுக்கு எதுக்கு கணினி தல..., 100வரைக்கும் மட்டுமல்ல அதையும் தாண்டி நாங்க கூட்டுவோம், கூட்டிக்கொண்டே இருப்போம்//

விடையை சொல்லுங்க டாக்டர்..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-61288955389720202472009-08-04T08:51:25.349+05:302009-08-04T08:51:25.349+05:30இயற்கை சொன்னது
//1000+4000 ஐ?
கால்குலேட்டர்ல இத...இயற்கை சொன்னது

//1000+4000 ஐ?
கால்குலேட்டர்ல இதை எப்டிங்க போடறது//

அய்யோ மன்னிச்சுக்கோங்க....

//ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!//

படிக்காமலே பின்னூட்டம் போடறவங்களுக்கு???!!//

ஹி ஹி ஹி அவங்களுக்கு இல்ல.. நமக்கு வேண்டியது பின்னூட்டம் தானே?

//Complex numbers வச்சி போடணுமோ?//
அட ஆமாம் அப்படி சொல்லி தப்பி இருக்கலாமோ?குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-5196068121124602972009-08-04T08:48:31.700+05:302009-08-04T08:48:31.700+05:30//சந்ரு சொன்னது...
கணக்கு விடுற எங்களுக்கே கணக்கா...//சந்ரு சொன்னது...
கணக்கு விடுற எங்களுக்கே கணக்கா...//

ஆக விடை இல்லே இப்போ?குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-47081910271134513882009-08-04T08:46:48.787+05:302009-08-04T08:46:48.787+05:30//ஆ.ஞானசேகரன் சொன்னது ...
ம்ம்ம்ம் என்ன சோதனை நண்...//ஆ.ஞானசேகரன் சொன்னது ...
ம்ம்ம்ம் என்ன சோதனை நண்ப////
என்ன பண்ணுவதுன்ங்க :(குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-48530758981461237442009-08-04T08:43:11.434+05:302009-08-04T08:43:11.434+05:30//jothi சொன்னது ...
4000ஐ + 1000த்
கொஞ்சம் ஓவரா ...//jothi சொன்னது ...
4000ஐ + 1000த்

கொஞ்சம் ஓவரா போய்ட்டமோ??

ஆமாங்க.. இப்போ தான் ஃபீலின்ங்ஸ் ஆப் இந்தியா :(குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-53486601889862752152009-08-04T08:42:09.877+05:302009-08-04T08:42:09.877+05:30//சூரியன் சொன்னது
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு கணக்கு...//சூரியன் சொன்னது
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு கணக்கு புடிக்காது

எனக்கும் தாங்ககுறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-50033434813164023492009-08-04T08:41:27.265+05:302009-08-04T08:41:27.265+05:30//jothi சொன்னது //5000 ஐ//
ஐயையெல்லாம் கால்குலேட்...//jothi சொன்னது //5000 ஐ//

ஐயையெல்லாம் கால்குலேட்டரில் கூட்டமுடியாது

கலக்கல் வஸந்த்//

ஹீம்ம்ம்ம்..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5978012970581664567.post-26400186207706283342009-08-04T08:41:15.271+05:302009-08-04T08:41:15.271+05:304100 ராஜ்.முனாடி கொடுத்த பதிவில் பதில் போட மறந்துவ...4100 ராஜ்.முனாடி கொடுத்த பதிவில் பதில் போட மறந்துவிட்டேன்.
அன்புடன்,
அம்மு.Anonymousnoreply@blogger.com