}

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் பிளாஸ் நியூஸ்


வேட்டைக்காரன் படத்தை சன் குழுமம் வேட்டையாடி பின் விஜய் வேட்டையாடி இப்போது எல்லோரும் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள்..


எனக்கு ஈ மெயிலில் வந்த செய்தி..உங்களுக்கு ஏற்கனவே வந்திருந்தாலும் ரசிக்க கூடியதே..

27 பதிலடிகள்...:

பிரியமுடன்...வசந்த் said...

யோவ்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க வசந்த்? ஓ நீங்க விஜயோட ரசிகர் இல்ல...
ஹி ஹி ஹி.. அடுத்த பதிவு படத்தோட விமர்சனங்க !!!

senthils said...

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

உங்க வாழ்க்கைல பொக்கிஷமா இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.

டப்பா படம்.குப்பை படம்.

jothi said...

mmmm, natakkattum

SUREஷ் (பழனியிலிருந்து) said...

படம் அருமை..,

நாஞ்சில் பிரதாப் said...

என்னங்க ஜக்கம்மா பேரை சொல்லி பயமுறுத்திட்டீங்க...

செம காமெடி இது... எத்தனை தடவா படிச்சாலும் சிரிப்புத்தான் வர்து...நடத்துங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க செந்தில்.. பயங்கர கடுப்பா இருப்பீங்க போல...

போவாஸ் said...

"ஏம்பா, அந்த பையன போட்டு இந்த அடி அடிக்கிறாங்க.?."
"விஜயோட வேட்டைக்காரன் படத்தை பாத்துட்டு நல்லா இருக்கு, சூப்பர்னு சொன்னானாம்."

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வேட்டைக்காரன்

அதி பிரதாபன் said...

பார்த்தேன்... ரசித்தேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி ஜோதி..
*************************************************
சுரேஷ் படம் அருமை என்றால் மேலே உள்ள படமா இல்லை வேட்டைக்காரனா?

அது அருமையா இல்லை அருவையா? எழுத்துப்பிழையோ?

shortfilmindia.com said...

ஓல்ட் நியூஸ்
:))_)
கேபிள் சங்கர்

அக்பர் said...

இதுக்குத்தான் பதிவுலகம் பக்கம் அடிக்கடி வரணும்கிறது.

படம் நல்லாருக்கு.

TamilRadios said...

Nothing to Say.

வெடிகுண்டு வெங்கட் said...

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்

Mukundan said...

இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதை தேர்வு இவைகளில் மெதுமெதுவாக விஜ்ய் ரசிகர் என்று சொல்வதை மிக மிக கேவலமாக எண்ணிணேன்.

ஆனால் எப்பொழுது காங்கிரஸில் போய் சேர்ந்தானோ அன்றிலிருந்து அவனுடைய போஸ்டரை பார்பதை கூட பாவமாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.

நண்பர்கள் வர்புருத்துகிறார்கள் என்று என் வாழ்கையில் நடந்தது அந்த துன்பச் சம்பவம். ஆம் வேட்டைகாரனை சிட்னியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க என் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வழிய சபதம் இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.

அடுத்த நாள் "அவதார்" AVATAR என்ற ஆங்கில படத்துக்கு சென்று இதை ஈடு கட்டி கொண்டேன். தயவு செய்து உங்கள் பணத்தை பார்து செலவு செய்யுங்கள்.

பின் குறிப்பு: நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.

Please go to AVATAR movie and you will find your money and time worth.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி நாஞ்சில்


நன்றி போவாஸ்


நன்றி பெஸ்கி

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி கேபிள் அண்ணே

நன்றி அக்பர்

நன்றி வெங்கட்

நன்றி முகுந்தன்

நன்றி தமிழ் ரேடியோ

Jaleela said...

ஹா ஹா மெலே உள்ள படம் ரொம்ப சூப்பருங்கோ

jothi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்,..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இந்த வருடம் எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் .

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அக்பர் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹர்ஷினி அம்மா said...

Happy new year

kannaki said...

பாவம்...விஜய் புள்ள.....அழுதுருவாரு... வேணாம்....விட்டிருங்க......

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

Jaleela said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் பொங்கல் நல் வாழ்த்துக்களும், என்ன ஜக்கம்மா கிட்ட இருந்து ஒரு பதிவையும் காணும்.

அக்பர் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

பொங்கல் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி....

என் மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!!

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!