}

Thursday, January 6, 2011

படம் பார்த்து கதை சொல்லு !!!2010 ஆம் ஆண்டின் திரைப்படம் & அரசியல் ஒரே பார்வை !!!!














  மிக முக்கிய பின் குறிப்பு : இவை யாவும் எனக்கு மின்னஞ்சலில் வந்தவையே !!! ஹி ஹி ஹி...

16 பதிலடிகள்...:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema kalakkal

Jaleela Kamal said...

ராஜ் குமார் எப்படி இருக்கீங்க நலமா?

புத்தாண்டு வாழ்த்துகக்ள்.
பிளாக் இழுத்து மூடிட்டீங்களோன்னு நினைச்சேன்.

படமா போட்டு தள்ளீட்டீங்க, மெயில் வந்தாலும் எல்லாம் நல்ல இருக்கு,2011 புது அகவுட்ண்டுக்காகவா?

healthdurbar com said...

nire radia tapes are the ultimate...super drama on 2010

மாணவன் said...

எல்லாமே சூப்பர்

குறை ஒன்றும் இல்லை !!! said...

@ ரமேஷ் ===> ரொம்ப நன்றிங்க ரொம்ப நல்லவரே !!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

@ஜலீலா--> வாங்க அக்கா.. நல்லா இருக்கேன்.. நீங்களும் அப்படியே என நம்புபிறேன்.. பிளாக் சும்மா டைம் பாஸுக்கு.. அப்பப்போ வருவோம்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

healthdurbar com & மாணவன் ==> ரொம்ப நன்றிங்க உங்க வரவுக்கும் கமெண்ட்டுக்கும் !!

சிநேகிதன் அக்பர் said...

நலமா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர் நலமே....நீங்க....

கிரி said...

நான் மகான் அல்ல..சூப்பர் :-))

டிலீப் said...

அனேக பதிவர்க்ள் இதையே போட்டுள்ளனர்.
நான் பார்த்த 3-வது ஒரே மாதிரியான் பதிவு
நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக போட்டுள்ளீர்கள்.
நன்றாக உள்ளது.

குறை ஒன்றும் இல்லை !!! said...

@ கிரி :- அண்ணே நன்றி... @ டிலீப் :- அப்படியா !!! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ...

டக்கால்டி said...

அனைத்தும் அருமை...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி டகால்டி !!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

ஆமினா said...

இவ்வொன்றுக்கும் ஏத்த மாதிரி தலைப்பு....

பாக்கும் போதே சிரிப்பை வரவைக்குது

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி ஆமினா .... உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!