நாளை காங்கிரஸ் பொதுக்குழு (ஹா ஹா ஹா) யாரும் சிரிக்க கூடாது கூடுகிறதாம்.. அது எப்படி இருக்க போகிறதென கீழே உள்ள படத்தை பார்த்தாலே தெரியும்.. நிற்க.. நான் கூற வந்தது அது அல்ல.. வேறு சில விசயங்களும் சில கேள்விகளும்...
பெயருக்கு பின்னால் காந்தி என வால் போல வைத்திருக்கும் ராகுல் பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகள்..
1. ராகுல் இன்றளவும் தன் கல்லூரி படிப்பை முடிக்காதவர்.. தன் கல்லூரி படிப்பில் பாதியிலேயே விட்டுவிட்டு தன் பெயரின் பின்னால் ஏதோ பட்டத்தை சுமப்பவர்(பெயருக்கு பின் இருக்கும் காந்தி போல!!!) ..
2. ராகுலால் எந்த ஒரு கருத்து மோதலிலும் கலந்து கொண்டு சேர்ந்தாற்போல 5 நிமிடங்கள் பேச முடியாது..
3. கூட்டங்களில் பேசும் போது கூட பேப்பர் உதவியின்றி பேச முடியாது.
4. ராகுலின் அறிவுத்திறமை சராசரிக்கும் கீழ்(ஹீம்ம்ம்ம் இவரை தான் நாம் நாடள அழைக்கிறோம்!!!!)
5. இவரின் காதலி வெனுசிலா நாட்டைச்சேர்ந்த போதை மருந்து உபயோக படுத்தும் பழக்கம் உள்ளவர்..அந்த பெண்ணின் தந்தை ஒரு மாபியா கேங் தலைவர்.
6.ராகுலும் அவரது காதலியும் அமெரிக்க போலீசாரால் 2004 ஆம் ஆண்டு ஏர்போட்டில் கைது செய்யப்பட்டனர்.. அளவுக்கு அதிக பணம் வைத்திருந்ததே காரணமென கூறப்பட்டது.
7. ராகுலிக்கு இத்தாலி குடியுரிமை மற்றும் பாஸ்போட் உள்ளது,, ஏதாவது ஆச்சி ஆள் ...மீ தி எஸ்கேப்பு டு இத்தாலி :)
ஹீம்ம்ம்ம் என்ன எழுதி என்ன பிரியொஜனம் .. கொஞ்சம் விட்டா இவரை பிரதமரா கூட ஆக்கிடுவோம் இல்ல !!!
கவுண்டர் அட்டாக் : அய்யோ ராமா இத கேட்க ஆளே இல்லையா? ரெண்டு ரேசன் கார்ட் இருந்தா தப்பு, ரெண்டு வாக்காளர் அட்டை இருந்தா தப்பு அட ரெண்டு பொண்டாட்டி இருந்தா கூட தப்பு.. ஆனா இவங்கள மாதிறி ஆளுங்க மட்டும் ரெண்டு பாஸ்போட் ,ரெட்டை குடியுரிமை வச்சு இருப்பாங்களாம்!!! நான் அவங்க கிட்ட கேட்கனும் ..நீங்க தான் இந்தியாவ காப்பாத்த போறீங்கண்ணா அப்புறம் உங்களுக்கு எதுக்கு இத்தாலி குடியுரிமை? அத ரத்து பண்ணீட்டா என்ன மாதிறி ஆளுங்க எல்லாம் பேசாம இருப்போம் இல்ல !!!
Subscribe to:
Post Comments (Atom)
11 பதிலடிகள்...:
ha ha ha.. சொன்னா யாரு கேக்குறாங்க பாசு!!!..
'எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ' இவங்க அம்மாவோட பேருங்க..
நீண்டநாட்களுக்கு பின் ஒரு பதிவு!! உங்களுக்கு புரியுது ஆனா ஆட்சி செய்பவங்களுக்கு புரியலையே...
ஒருவர் தியாகம் செய்வது பலனை எதிர்பார்த்து இல்லை.அப்படியிருக்கையில் மோதிலால் நேரு நாட்டு க்காகத்தியாகம் செய்தது சிறைபோனது எல்லாம் நேரு குடும்பம் சந்ததி சந்ததியாக அரசாளும் உரிமைக்காகத் தான் அத்தனை தியாகங்களையும் செய்தாரா என எண்ணவேண்டி
உள்ளது.அவர் நாட்டுக்காக தியாகம் செய்
திருந்தால் அதில் அவரின் சந்ததி குளிர்காய்வது அவரின்தியாகத்தை விலைபேசுவதாகக்கருதப்படும்.
எங்க சஞ்சய் காந்திய காணோம்.
//ராகுல் இன்றளவும் தன் கல்லூரி படிப்பை முடிக்காதவர்.////ராகுலின் அறிவுத்திறமை சராசரிக்கும் கீழ்//
அரசியல் வாதிக்கு இந்த தகுதியெல்லாம் போதாது என்றா நினைக்கிறிகள்?
எந்த ஊர்ல இருக்கீங்க :)
ஹ ஹா ஹா ரொம்ப நாள் கழிச்சு ரூம் போட்டு யோசிச்சி போட்ட பதிவா,
அந்த படமும் கவுண்டர் அட்டாக்கும் அவ்வ்வ்வ்
ஹி ஹி
------------------------------------------------
//முகமது பாருக் said...
ha ha ha.. சொன்னா யாரு கேக்குறாங்க பாசு!!!..
'எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ' இவங்க அம்மாவோட பேருங்க..//
வாங்க முகமது.. நன்றி உங்கள் வருகைக்கு .. ஹீம்ம ஆனா அந்த அம்மாவை காந்திய பத்தி பேச சொல்லி கூப்புட்டாங்களாம்!!!
----------------------------------------------
//
Mrs.Menagasathia said...
நீண்டநாட்களுக்கு பின் ஒரு பதிவு!! உங்களுக்கு புரியுது ஆனா ஆட்சி செய்பவங்களுக்கு புரியலையே...//
வாங்க அக்கா .. நல்லா இருக்கீங்களா?
------------------------------------------------
// Thevesh said...
ஒருவர் தியாகம் செய்வது பலனை எதிர்பார்த்து இல்லை.அப்படியிருக்கையில் மோதிலால் நேரு நாட்டு க்காகத்தியாகம் செய்தது சிறைபோனது எல்லாம் நேரு குடும்பம் சந்ததி சந்ததியாக அரசாளும் உரிமைக்காகத் தான் அத்தனை தியாகங்களையும் செய்தாரா என எண்ணவேண்டி
உள்ளது.அவர் நாட்டுக்காக தியாகம் செய்
திருந்தால் அதில் அவரின் சந்ததி குளிர்காய்வது அவரின்தியாகத்தை விலைபேசுவதாகக்கருதப்படும்.//
வாங்க தேவேஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!!
------------------------------------------------
// குடுகுடுப்பை said...
எங்க சஞ்சய் காந்திய காணோம்.//
வாங்க அண்ணே !!! நன்றி
------------------------------------------------
//
Sathik Ali said...
// அரசியல் வாதிக்கு இந்த தகுதியெல்லாம் போதாது என்றா நினைக்கிறிகள்?//
வாங்க சாதிக் அலி!!! அப்படி பாத்தா அவருக்கு இன்னும் நிறைய தகுதி இருக்குங்க !!!
------------------------------------------------
//
அக்பர் said...
எந்த ஊர்ல இருக்கீங்க :)/
நான் இந்தியாவில தாங்க இருக்கேன்.. எனக்கென்ன இரட்டை குடியுரிமையா இருக்கு !!!
------------------------------------------------
//
Jaleela said...
ஹ ஹா ஹா ரொம்ப நாள் கழிச்சு ரூம் போட்டு யோசிச்சி போட்ட பதிவா,
அந்த படமும் கவுண்டர் அட்டாக்கும் அவ்வ்வ்வ்
ஹி ஹி//
வாங்க ஜலீலா.. உங்கள் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்லா இருக்கு நண்பரே . இப்படியெல்லாம் எழுதுவதற்கு ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?
its good post..... good question to him...I am expecting the ur post on his "100 days work rural plan". The junk one which caused inflation....
வருங்கால பிரதமருக்கு இந்த தகுதியெல்லாம் கூட இல்லைன்னா எப்பிடி சார்??
ஏற்கனவே இருக்கரவங்க எல்லாரும் நேர்மையாவா இருக்காங்க
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!