}

Friday, June 19, 2009

கலாட்டா பதிவர்கள் யாரிடமும் ஏமாறமல் இருப்பது எப்படி?

எனக்கு தெரியல அதனால தான் சென்சி மற்றும் பலரோட கலாட்டா பதிவுகளில் சென்று ஏமாந்து இருக்கேன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க எப்படி ஏமாறாம இருக்கறது?

13 பதிலடிகள்...:

☀நான் ஆதவன்☀ said...

முடியல......

கார்க்கிபவா said...

பின்னூட்டம் போடாம வந்துடுங்க.. கேட்டா அது லுல்லுலாயி மேடர்ன்னு தெரிஞ்சதால் நான் படிக்கவே இல்லைன்னு சொல்லிடலாம்

சென்ஷி said...

பதிவு போட்டு சொல்லவா! :)

சென்ஷி said...

//ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டணை குடும்மா!!!//

இதுக்கு பயந்தெல்லாம் நாங்க பின்னூட்டம் போடலை சாமியோவ் :)))

நாமக்கல் சிபி said...

இப்படி ஏமாறாமல் இருப்பது எப்படின்னு ஒரு வெள்ளை அறிக்கைப் பதிவே போட்டிருக்கேன் பாருங்க!

தினேஷ் said...

நீங்களுமா இப்படி ...
நல்லா போடுறாங்கடா தலைப்ப ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஆதவன்...
தங்கள் முதல் வருகைக்கு நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

சென்சிண்ணே...
வாங்க நீங்க ஆரம்பிச்சு வச்சதுதான்,
அப்போ ஜக்கமாவுக்கு பயப்படலயா?
தாயே ஜக்கம்மா பாரும்மா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க நாமக்கல் சிபி..
தங்கள் முதல் வரவுக்கு நன்றி...
பார்த்தேன் உங்கள் வெள்ளை அறிக்கையை. நன்றாக இருந்தது(நற நற நற)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கார்க்கிண்ணே..
வாங்க.. தங்கள் முதல் வருகைக்கு நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சூரியன்,,,

கிரி said...

:-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரிண்ணே...
வாங்க !!

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!