}

Tuesday, August 18, 2009

ஆயிரம் ரூபா குடுத்தாலும் வாங்காதீங்க...

.




என்ன நண்பர்களே? என்னடா இவன் நாட்டு நிலைமை புரியாம பேசரான்னு பாக்கிறீங்களா? நான் சொல்லலங்க.. நம்ம அரசு அதிகாரி சொல்லி இருக்கிறத பாருங்க...



இனிமேல் 1000 ரூபா நோட்டு யார் குடுத்தாலும் மேற்கண்ட ஆணை படி கவனித்து வாங்குங்க..

23 பதிலடிகள்...:

கீதா ஆச்சல் said...

தகவலுக்கு நன்றி...டாலருக்கு எதாவது பிரச்சை என்றால் உடனே தெரிவிக்கவும்...என் என்றால் இப்ப இருப்பது இந்தியாவில் இல்லை...அப்பா...தப்பிச்சேன்...

ஆ.ஞானசேகரன் said...

தகவலூக்கு நன்றி நண்பா

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்ல எச்சரிக்கை நண்பரே..,

டக்ளஸ்... said...

ரைட்டுங்கண்ணேய்ய்...

குட்டி பிரபு said...

நல்லா கிளப்புறாங்கயா பீதிய!

"பிரியங்கா" said...

தகவலுக்கு நன்றிங்க... :)

Mrs.Menagasathia said...

நல்ல தகவல்,அப்படியே யூரோவிலும் ஏதாவதுன்னா சொல்லுங்க ராஜ்!!

Mrs.Faizakader said...

தெரிந்த நல்ல தவலை பகிர்ந்துக் கொண்டதர்க்கு நன்றி அண்ணன்

tamilvanan said...

ஜெய் ஜக்கம்மாவுக்கு நன்றி நண்பா

சப்ராஸ் அபூ பக்கர் said...

அப்படியே ரியாலிலும் ஏதாவது குழப்படிகள் பண்றதாக இருந்தால் ஒரு முன்னறிவித்தல் தந்துருங்கோவன் அண்ணா....

சிவனேசு said...

நல்ல தகவல் சார்! :)

Thamarai selvi said...

எனக்கும் சேர்த்து கீதாவே சொல்லிட்டாங்க...நானும் இந்தியாவில் இல்லை!!

சம்பத் said...

நல்ல தகவல் பாஸ்......

கிறுக்கல் கிறுக்கன் said...

என்ன ஆயிரம் ரூபாய்க்கெல்லாம் நோட்டு வந்திடுச்சா? நான் பார்க்கவே இல்ல , ஒன்னு இருந்தா அனுப்பி வைங்க

Joe said...

Thanks for the useful post!

கீதா ஆச்சல் said...

இந்த லிங்கினை பார்க்கவும்.http://geethaachalrecipe.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஜெக்கம்மாவுக்கும் சேத்து நன்றீங்கோ

குறை ஒன்றும் இல்லை !!! said...

@@@@@ நன்றிங்க கீதா ஆச்சல்
@@@@@ நன்றிங்க ஆ.ஞானசேகரன்
@@@@@ நன்றிங்க SUREஷ் (பழனியிலிருந்து)
@@@@@ நன்றிங்க டக்ளஸ்...
@@@@@ நன்றிங்க குட்டி பிரபு
@@@@@ நன்றிங்க"பிரியங்கா"
@@@@@ நன்றிங்க Mrs.Menagasathia
@@@@@ நன்றிங்க Mrs.Faizakader
@@@@@ நன்றிங்க tamilvanan
@@@@@ நன்றிங்க சப்ராஸ் அபூ பக்கர்
@@@@@ நன்றிங்க சிவனேசு
@@@@@ நன்றிங்க Thamarai selvi
@@@@@ நன்றிங்க சம்பத்
@@@@@ நன்றிங்க கிறுக்கல் கிறுக்கன்
@@@@@ நன்றிங்க Joe
@@@@@ நன்றிங்க கீதா ஆச்சல்
@@@@@ நன்றிங்க Starjan ( ஸ்டார்ஜன் )

mayil said...

செக், டிடி, மணி ஆர்டர் வந்தா என்ன பண்றது?

சாதிக் அலி said...

நல்ல தகவல்.இதுக்கே ஆயிரம் ரூபா கொடுக்கலாம்.

Ammu Madhu said...

ஆயிரம் ரூபாய் நோட்டை நான் பார்த்ததே இல்லை
:(..நல்ல நல்ல தகவல்களாக எங்கிருந்து கண்டுகொள்கிறீர்கள்?

அன்புடன்,
அம்மு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

// mayil said...

செக், டிடி, மணி ஆர்டர் வந்தா என்ன பண்றது//
என் அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்க,,இது என்னங்க கேள்வி?

______________________________________________________
//
சாதிக் அலி said...

நல்ல தகவல்.இதுக்கே ஆயிரம் ரூபா கொடுக்கலாம்.//

வாங்க வாங்க.. நன்றி.. எப்போ எதிர் பார்க்கலாம்?

_____________________________________________________

// Ammu Madhu said...

ஆயிரம் ரூபாய் நோட்டை நான் பார்த்ததே இல்லை
:(..நல்ல நல்ல தகவல்களாக எங்கிருந்து கண்டுகொள்கிறீர்கள்?

அன்புடன்,
அம்மு.//

எல்லாம் வலை போட்டு தாங்க அம்மு!!! நன்றிங்க..

மகா said...

thanks for your information

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!