}

Thursday, August 13, 2009

பிரபல பதிவர்களுடன் டைடல் பார்க்கில் கவுண்டர் பாகம் 2

நம்ம கவுண்டர் முதலாவது பாகத்தில் சில நடிகர்களுடன் பட்டது உங்களுக்குதெரியும்,. தெரியாதவர்கள் இங்கு செல்லவும்.. இதோ நீங்கள் ஆவலுடன்இல்லாவிட்டாலும் எதிர்பார்த்த இரண்டாம் பாகம்..

கவுண்டர் : அய்யோ.. இவனுக தொல்லை தாங்கல.. இவனுகள ஒருத்தன்புரஜக்ட அடுத்தவன பாக்க சொல்லி கொல்லணும்...

செந்தில் : மிஸ்டர். பெல்.. அடுத்த ஆள கூப்புடலாமா?

கவுண்டர் : நடிகர்கள் வேணாம். வேற யாராச்சும் இருந்தா கூப்பிடு

செந்தில் : அப்போ பதிவர்கள கூப்புடலாம்.. வாங்க ஞானசேகரன்..

ஞானசேகரன் : வணக்கம்..

கவுண்டர் : வணக்கம். பாக்க நல்ல ஆள் மாதிறி இருக்கீங்க.. வாங்க.. ஆமா உங்கபுராஜக்ட் என்ன?

ஞானசேகரன்: இந்த தண்ணி பத்தி

கவுண்டர் : என்னது தண்ணியா? இப்ப தானே உங்கள ரொம்ப நல்லவர்னுசொன்னேன் அதுக்குள்ள?

ஞானசேகரன் : அது இல்லேங்க,.. இந்த நிலத்தடி தண்ணீர்

கவுண்டர் : என்னது நிலத்தடி நீரா? ஏங்க சாராயமே தப்பு. அதில பூமிக்குள்ள வச்சுஊரல் போடுற கள்ள சாராயம் பத்தி வேற விளக்கம் சொல்றீங்களா? என்னங்கஇது?

ஞானசேகரன் : அய்யோ .. நண்பரே.. அது இல்லேங்க.. ஒரு ஜென் கதைசொல்ரேனே?

கவுண்டர் : என்னது ஜின்னா? டேய் பீர்பாட்டில் வாயா .. இவர அனுப்புடா.. காலையிலேயே போதையேத்துரார்!!!

ஞானசேகரன் : தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி நண்பா..

கவுண்டர் : .. இது வேரயா? ம்ம்ம் ரொம்ப நன்றிங்க..

செந்தில் : அடுத்து வாங்க கிரி..

கிரி : வணக்கமுங்க.. நமக்கு சத்தியமங்கலத்துக்கு பக்கம், கோபிச்செட்டிபாளையமுங்க ஊர்..

கவுண்டர் : ( அய்யோ நம்ம ஊரா.. இவர் என்ன பண்ண போராரோ!!) அப்படியா.. வாங்க .. சொல்லுங்க ..

கிரி : அவர் இந்த கம்பனிக்கு CEO ஆனா , இந்த கம்பனிய ஆண்டவனாலேயேகாப்பாத்த முடியாது.. அவர் ஒரு நல்ல கணிப்பொறி வல்லுநர்!! இனிமே தான்அவர் ஜாக்கிரதியா இருக்கணும்.. ஏன்னா இந்த கம்ப்யூட்டர் வைரஸ் பத்தி எனக்குதான் முழுசா தெரியும்..

கவுண்டர் : என்னடா இது? சம்பந்தம் இல்லாம பேசராரு.. ஏங்க கிரி.. உங்கள பத்திசொல்லுங்க

கிரி : நான் இந்த கம்பனிக்கு CEO ஆகனும்னு விதி இருந்தா ஆண்டவனாலேயும்அத தடுக்க முடியாது.. ஆனா ஆண்டவனே சொன்னாலும் நான் நினைச்சா தான்ஆவேன்

கவுண்டர் : ராசா. நான் நினைச்சா தான் எல்லாமே ஆக முடியும்.. ஏன்னா நான்தான் இந்த கம்பனிக்கு சேர்மன்..

கிரி : இறைவா.. பைரைட் சாப்ட்வேர்ல இருந்து இவர காப்பாத்து.. வைரஸ்ஸநானே பாத்துக்கிறேன்..

கவுண்டர் : அய்யோ !!! நான் என்னடா பாவம் பண்ணினேன்...ஒண்ணுமே புரியமாட்டேங்குதே இவர் சொல்ரது

கிரி : ஆஃபீஸ்ஸுக்கு எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது .. ஆனாவர வேண்டிய நேரத்துக்கு கண்டீப்பா வருவேன்

கவுண்டர் : வர வேண்டிய நேரம்னா? சம்பள நாளுக்கா?

செந்தில் : சரி சரி .. வாங்க கிரி.. அடுத்தவர கூப்புடலாம்.. வாங்க பெஸ்கி

பெஸ்கி : வணக்கங்க

கவுண்டர் : வணக்கம்.. சொல்லுங்க

பெஸ்கி : மவுண்ட் ரோடு பக்கத்தில ஒரு ஆயா முட்ட போண்டா போடுராங்க.. நான் நேத்து தான் சாப்பிட்டேன்... அருமையா இருந்துச்சு.. இத பாருங்க( போட்டோ காட்டுகிறார்)

கவுண்டர் : .....................................

பெஸ்கி : நான் போன தடவ , கோயம்புத்தூர் போயிருந்தப்போ , ஒரு முக்கு சந்திலபெக்கு சாப்பிட்டிட்டே பக்கத்து கடையில இருந்து ஒரு கை முருக்கு சாப்பிட்டேன்அருமையா இருந்துச்சுங்க.. அந்த கடை அட்ரஸ். 111. மூணாவது முக்கு சந்து, கோவை( வேறு எங்கும் கிளைகள் இல்லை!!!)

கவுண்டர் : மேல.....

பெஸ்கி : நட்புங்கறது வெத்திலைக்கு தடவர சுண்ணாம்பு மாதிறி இல்ல
அது
தம்மு பத்த வைக்க தர்ர பாதி சிகரெட் மாதிறி!!!!

கவுண்டர் : என்ன இது?

பெஸ்கி : எனக்கு வந்த குதசே ங்க... இப்படி தான் நான் மூணாவது படிக்கும் போது


கவுண்டர் : சார்.. நான் ரொம்ப டென்சனா இருக்கேன்.. தயவு செஞ்சு


செந்தில்: (அடுத்து யார கூப்பிடலாம்?) மிஸ்டர் பெல்.. உங்க செக்ரட்டரிபோஸ்ட்டுக்கு ஒரு பொண்ணு வந்திருக்கு.. கூப்பிடவா?

கவுண்டர் : பொண்ணா ? எப்படிடா இருப்பாங்க?

செந்தில் : சும்மா கும்முன்னு தொட்டா ரத்தம் தெரிக்குங்க ..

கவுண்டர்: டேய்.. தொட்டா ரத்தம் தெரிச்சா அது தோல் வியாதிடா? ஏண்டா என்னபழிவாங்க எவளோ ஒரு பிச்சக்காரிய கூப்பிட்டு வந்திட்டியா?

செந்தில் : இல்லேங்க.. வாங்க நமீதா..

நமீதா : ஹாய் மச்சான்.........உம்மா..

கவுண்டர் : ....................................%$$%$#%$#%$@#

நமீதா : மச்சான் நான் .........


கவுண்டர்: ஸ்டாப்.. நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.ஹா ஹா ஹா. யூ ஆர்அப்பாயிண்டெட்..


செந்தில் : டேய் .. பல்பு மண்டையா. நான் என் செக்ரட்டரி கூட கொஞ்சம் பேசவேண்டி இருக்கு.. மீதிய நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்னு சொல்லிடு.....இத்துடன் இரண்டாம் பாகம் முற்றும்.. எனக்கு இன்னும் அக்பர், சுரேஷ், ஸ்டார்ஜன், மேனகா, கீதா, சிவனேசு, ஹர்சினி அம்மா, ஜலீலா , பிரியமுடன்வசந்த், பிரியங்கா, சுபான்னு எல்லாத்தையும் வச்சு கலாய்கலாம்னு ஆசை தான்.. ஆனா அவங்க தப்பா எடுத்துக்குவாங்கலோன்னு பயமா இருக்கு.. அவங்க பதிலவச்சி அடுத்த பாகத்த தொடரலாம்னு இருக்கேன்..
,.. ,......

18 பதிலடிகள்...:

சந்ரு said...

அசத்தல்.... எல்லாம் நகைச்சுவை எனும் பொது கோபப்படமாட்டார்கள் அவர்களையும் இணைத்து விடுங்கள்....

ஆ.ஞானசேகரன் said...

ஞானசேகரன் : தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி நண்பா..

சூரியன் said...

:)

எவனோ ஒருவன் said...

கிரி அண்ணன் பார்ட் சூப்பரு...

ஹர்ஷினி அம்மா said...

ஜெய் ஜக்கம்மா!!...ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.

"பிரியங்கா" said...

ஒரு முடிவோட தான் இருக்கீங்க.. :);) நடத்துங்க! என்னத்த சொல்றது?!! :)

Mrs.Menagasathia said...

காமெடி கலக்கல்!!ம்ம் ஒரு முடிவோட இருக்கிங்க போல...நடத்துங்க.

சிவனேசு said...

//இன்னும் அக்பர், சுரேஷ், ஸ்டார்ஜன், மேனகா, கீதா, சிவனேசு, ஹர்சினி அம்மா, ஜலீலா , பிரியமுடன்வசந்த், பிரியங்கா, சுபான்னு எல்லாத்தையும் வச்சு கலாய்கலாம்னு ஆசை தான்.//

சிவனேசு : அதுக்கென்ன சார், தாராளமா!

மனசாசி : தாயே ஜக்கம்மா! குறை ஒன்றும் இல்லை சார் எங்களை ஓவரா கலாய்க்காம நீயே காப்பாத்து!

பிரியமுடன்.........வசந்த் said...

alright.....

கிறுக்கல் கிறுக்கன் said...

//எவனோ ஒருவன் said...
கிரி அண்ணன் பார்ட் சூப்பரு\\

அடி வாங்கினாலும் வாங்காத மாதிரியே நடிக்கிறத பாரு.

//கவுண்டர்: ஸ்டாப்.. நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.ஹா ஹா ஹா. யூ ஆர்அப்பாயிண்டெட்..\\ஹ்ம்ம்ம் புரியுது

எவனோ ஒருவன் said...

//அடி வாங்கினாலும் வாங்காத மாதிரியே நடிக்கிறத பாரு.//

நீ போய்கிட்டே இருடா ஏனாஓனா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

$$$$$$$$$$சந்ரு said...$$$$$$$$$$$$$$$$$$$$$

// அசத்தல்.... எல்லாம் நகைச்சுவை எனும் பொது கோபப்படமாட்டார்கள் அவர்களையும் இணைத்து விடுங்கள்....//

வாங்க சந்ரு.. நன்றி... கண்டீப்பா..

_______________________________________________
#####ஆ.ஞானசேகரன் said...############

//ஞானசேகரன் : தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி நண்பா..//

வாங்க ஞானசேகரன்.. நன்றி.. கோபமில்லயே??
_______________________________________________
### சூரியன் said...###########

// :)//

வாங்க சூரியன்.. நன்றி..

__________________________________________
#### எவனோ ஒருவன் said...################

//கிரி அண்ணன் பார்ட் சூப்பரு...//

வாங்க பெஸ்கி.. அப்போ உங்க பார்ட்?
_______________________________________________
#### ஹர்ஷினி அம்மா said...####

// ஜெய் ஜக்கம்மா!!...ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.//

வாங்க ஹர்ஷினி அம்மா.. நன்றிங்க..
________________________________________________
#### "பிரியங்கா" said...###################

//ஒரு முடிவோட தான் இருக்கீங்க.. :);) நடத்துங்க! என்னத்த சொல்றது?!! :)//

வாங்க பிரியங்கா..நன்றிங்க.,,
_____________________________________________

#### Mrs.Menagasathia said...##############3

// காமெடி கலக்கல்!!ம்ம் ஒரு முடிவோட இருக்கிங்க போல...நடத்துங்க.//

வாங்க மேனகா..நன்றிங்க...
________________________________________________
### சிவனேசு said...#########################

//இன்னும் அக்பர், சுரேஷ், ஸ்டார்ஜன், மேனகா, கீதா, சிவனேசு, ஹர்சினி அம்மா, ஜலீலா , பிரியமுடன்வசந்த், பிரியங்கா, சுபான்னு எல்லாத்தையும் வச்சு கலாய்கலாம்னு ஆசை தான்.//

சிவனேசு : அதுக்கென்ன சார், தாராளமா!

மனசாசி : தாயே ஜக்கம்மா! குறை ஒன்றும் இல்லை சார் எங்களை ஓவரா கலாய்க்காம நீயே காப்பாத்து!//

ஹா ஹா ஹா.. வாங்க சிவனேசு... பார்க்கலாம்...
________________________________________________
###பிரியமுடன்.........வசந்த் said...#######

//alright.....//

வாங்க வசந்த்.. நன்றி..

________________________________________
####கிறுக்கல் கிறுக்கன் said...###############

//எவனோ ஒருவன் said...
கிரி அண்ணன் பார்ட் சூப்பரு\\

அடி வாங்கினாலும் வாங்காத மாதிரியே நடிக்கிறத பாரு.//

ஹா ஹா ஹா.. நான் சொல்லலாம்னு இருந்தேன்.. நீங்க சொல்லீட்டீங்க நன்றி..//கவுண்டர்: ஸ்டாப்.. நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.ஹா ஹா ஹா. யூ ஆர்அப்பாயிண்டெட்..\\ஹ்ம்ம்ம் புரியுது

ஹம்ம்ம்ம் நன்றி..

___________________________________________________
####எவனோ ஒருவன் said...###############

//அடி வாங்கினாலும் வாங்காத மாதிரியே நடிக்கிறத பாரு.//

நீ போய்கிட்டே இருடா ஏனாஓனா...//

ம்ம்ம்ம்... அவர் சொன்னதில ஒண்ணும் தப்பில்லே!!

Jaleela said...

எதுக்கும் ஒரு முறை ஜக்கமா கிட்ட கேட்டு பார்த்து இதேல்லாம் சரிதானா?


கவுண்டர் ஜொக்கெல்லாம் பார்த்துட்டு அங்க ஒரு டைரெக்டர், நீஙக் அடுத்த கவுண்டர் என்று சொலிவிட்டார்.

///சிவனேசு : அதுக்கென்ன சார், தாராளமா!

மனசாசி : தாயே ஜக்கம்மா! குறை ஒன்றும் இல்லை சார் எங்களை ஓவரா கலாய்க்காம நீயே காப்பாத்து!//

Ammu Madhu said...
This comment has been removed by the author.
Ammu Madhu said...

// இந்த நிலத்தடி தண்ணீர்

கவுண்டர் : என்னது நிலத்தடி நீரா? ஏங்க சாராயமே தப்பு. அதில பூமிக்குள்ள வச்சுஊரல் போடுற கள்ள சாராயம் பத்தி வேற விளக்கம் சொல்றீங்களா? என்னங்கஇது?

ஞானசேகரன் : அய்யோ .. நண்பரே.. அது இல்லேங்க.. ஒரு ஜென் கதைசொல்ரேனே?

கவுண்டர் : என்னது ஜின்னா? டேய் பீர்பாட்டில் வாயா .. இவர அனுப்புடா.. //

என்ன ராஜ்..எப்ப பாத்தாலும் இதே நினைப்பு தானா?:-)

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

டேய்.. தொட்டா ரத்தம் தெரிச்சா அது தோல் வியாதிடா? ஏண்டா என்னபழிவாங்க எவளோ ஒரு பிச்சக்காரிய கூப்பிட்டு வந்திட்டியா?
//

ஹி..ஹி.எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது...நல்ல வரிகளை யோசிக்கறீங்க ராஜ்..தொடர்ந்து எழுதுங்க..

அன்புடன்,
அம்மு.

கிரி said...

//கிரி : வணக்கமுங்க.. நமக்கு சத்தியமங்கலத்துக்கு பக்கம், கோபிச்செட்டிபாளையமுங்க ஊர்..//

ஹலோ ஹல்ல்லோ...நீங்க கோபின்னு சொன்னாவே போதும் சத்தியமங்கலத்துக்கு பக்கம் என்றெல்லாம் கூறி எங்க கோபிய இன்சல்ட் பண்ணாதீங்க ;-)

//நான் இந்த கம்பனிக்கு CEO ஆகனும்னு விதி இருந்தா ஆண்டவனாலேயும்அத தடுக்க முடியாது.//

இருக்கிற வேலையிலேயே டவசுரு கழண்டு போகுது..இதுல CEO நினைப்பு வேறயா!

வேலைய விட்டு தூக்காம இருந்தா போதாதா!

நல்லா கிளப்புராருயா பீதிய! :-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரி said...

/ஹலோ ஹல்ல்லோ...நீங்க கோபின்னு சொன்னாவே போதும் சத்தியமங்கலத்துக்கு பக்கம் என்றெல்லாம் கூறி எங்க கோபிய இன்சல்ட் பண்ணாதீங்க ;-)//

சரிங்கண்ணே!!!இனிமே கோபி பேர சொல்ல மாட்டேன்!!!

//இருக்கிற வேலையிலேயே டவசுரு கழண்டு போகுது..இதுல CEO நினைப்பு வேறயா!//

பரவாலேண்ணே பெல்ட் போட்டுக்கலாம்..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!