}

Friday, August 21, 2009

விருது வாங்கலியோ விருது!!!!!

வணக்கம் நண்பர்களே.. இன்று எனக்கு ஒரு விருதை வழங்கி கவுரவித்து(அதாங்க நம்மையும் ஒரு ஆளா மதிச்சு) உள்ள டயட் ஸ்பெசல்திருமதி . கீதா அவர்களுக்கு நன்றி.. இந்த விருதை நான் இன்னும் 10 பேருக்கு தரனுமாம்.. அதனால , கீழ்கண்ட அனைவரும் தயவு செஞ்சு விருத வாங்கிக்கோங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........................




*சிவனேசு

* சுபா

* ஸ்டார்ஜன்

* சுரேஷ் பழனியிலிருந்து

* பெஸ்கி & கிறுக்கல் கிறுக்கன்

* சந்ரு

* பிரியங்கா

* ஞானசேகரன்

* இயற்கை மகள்

* குட்டி பிரபு

* சப்ராஸ் அபூ பக்கர்

* சம்பத்

* சுரேஷ்குமார்


மிக முக்கிய பின் குறிப்பு : இந்த விருது எதுக்குண்ணா? உங்களை யார் அதிகமாக ஊக்கப்படுத்துகிறார்களோ அதிகமாக பார்வையிடுபவர்கள்,உங்களுக்கு பிடித்த மற்றவர்களின் சமையல் குறிப்புகள் இப்படி பல காரணங்கள் இருக்கு.அதுதான் இந்த அவார்ட்டின் அர்த்தம்( நன்றி மேனகா!!!)

23 பதிலடிகள்...:

Suresh Kumar said...

என்னையும் மதிச்சி ஒரு விருது வழங்கியதற்கு நன்றி . விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி சாமியோவ்வ்வ்வ்வ்வ்

டக்ளஸ்... said...

raitu.

Mrs.Faizakader said...

விருது பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

இய‌ற்கை said...

மிக்க நன்றி

குட்டி பிரபு said...

எனக்கு விருதா? இதுக்காகவே நேரம் ஒதுக்கி ஏதாவது எழுதணும் போலருக்கே! நன்றி நன்றி நன்றி!

Anbu said...

Raittu

பிரியமுடன்...வசந்த் said...

விருது வாங்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள்

கீதா ஆச்சல் said...

எனக்கு டயட் ஸ்பெஷ்ல் கீதா என்று பெயரினை கொடுத்துவிட்டிங்க...இருந்தாலும் நன்றி...

சப்ராஸ் அபூ பக்கர் said...

அட.... நம்மளுக்கும் விருதா?..... குறை ஒன்றும் இல்லாம விருது தந்து விட்டீங்க.... நிச்சயம் குறை எதுவும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன்.... ரொம்ப நன்றி நண்பா.....

விருது பெற்று விருது வழங்கிய உங்களுக்கும், விருது பெற்ற ஏனைய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்......

Jaleela said...

ஜக்கம்மா நலமா?

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சந்தான சங்கர் said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

சந்ரு said...

அடடா... விருது தந்து சந்தோசப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி நண்பா...

விருது பெறும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகளுங்கோவ் ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

// Suresh Kumar said...

என்னையும் மதிச்சி ஒரு விருது வழங்கியதற்கு நன்றி . விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள்//

வாங்க சுரேஷ்.. நன்றிங்க..

______________________________________________________

//ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி சாமியோவ்வ்வ்வ்வ்வ்
//

நன்றி ஞானசேகரன்..
______________________________________________________
//டக்ளஸ்... said...

raitu.
//

வாங்க டக்ளஸ்.. நன்றி..
______________________________________________________
//Mrs.Faizakader said...

விருது பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்//

வாங்க..நன்றிங்க..

______________________________________________________

//இய‌ற்கை said...

மிக்க நன்றி//

வாங்க இயற்கை.. நன்றிங்க..

______________________________________________________

// குட்டி பிரபு said...

எனக்கு விருதா? இதுக்காகவே நேரம் ஒதுக்கி ஏதாவது எழுதணும் போலருக்கே! நன்றி நன்றி நன்றி!//

ஹா ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க..
______________________________________________________

//Anbu said...

Raittu//

வாப்பா அன்பு.. நன்றி..

______________________________________________________

// பிரியமுடன்...வசந்த் said...

விருது வாங்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள்//

வாங்க வசந்த்.. நன்றிங்க..

_____________________________________________________

// கீதா ஆச்சல் said...

எனக்கு டயட் ஸ்பெஷ்ல் கீதா என்று பெயரினை கொடுத்துவிட்டிங்க...இருந்தாலும் நன்றி...//

ஆமாங்க .. அந்த பெயர் உங்களுக்கு பொருத்தமா இருக்கும்னு நம்பரேன்!!
_____________________________________________________

// சப்ராஸ் அபூ பக்கர் said...

அட.... நம்மளுக்கும் விருதா?..... குறை ஒன்றும் இல்லாம விருது தந்து விட்டீங்க.... நிச்சயம் குறை எதுவும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன்.... ரொம்ப நன்றி நண்பா.....

விருது பெற்று விருது வழங்கிய உங்களுக்கும், விருது பெற்ற ஏனைய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்......//

மிக்க நன்றி நண்பா..

______________________________________________________

//Jaleela said...

ஜக்கம்மா நலமா?

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

ஜக்கம்மா நலம்.. நன்றிங்க..

______________________________________________________

//சந்தான சங்கர் said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.//

வாங்க சங்கர்.. நன்றி..

______________________________________________________

//சந்ரு said...

அடடா... விருது தந்து சந்தோசப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி நண்பா...

விருது பெறும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...//

வாங்க சந்ரு.. நன்றி..
__________________________________________________

//நட்புடன் ஜமால் said...

தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகளுங்கோவ் ...//

வாங்க்ண்ணே... நன்றிங்க ஸ்சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்

கிருஷ்ணமூர்த்தி said...

இதுக்குத் தான் நடுராத்திரியில குடுகுடுப்பைச் சத்தம் அதிகமா வர்ற மாதிரி குலுக்கக் கூடாதுங்கறது! கொஞ்சம் பொறுங்க! தமிழ் நாடு அரசு சார்பா, கலைமாமணி விருதும், வந்துகிட்டே இருக்கு!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//கிருஷ்ணமூர்த்தி said...

இதுக்குத் தான் நடுராத்திரியில குடுகுடுப்பைச் சத்தம் அதிகமா வர்ற மாதிரி குலுக்கக் கூடாதுங்கறது! கொஞ்சம் பொறுங்க! தமிழ் நாடு அரசு சார்பா, கலைமாமணி விருதும், வந்துகிட்டே இருக்கு!!//

வாங்க சார்.. எப்படி இருக்கீங்க... என்னங்க பன்றது!!! நமக்கு கொடுத்தத நாம மத்தவங்களுக்கு குடுத்து தானே ஆகணும்!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நன்றி நண்பரே..,

சிவனேசு said...

சிவனேசு : மகா ஜனங்களே! குறை ஒன்றும் சொல்லாமல் குறை ஒன்றும் இல்லாமல் விருது கொடுத்த குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு குறை ஒன்றும் இல்லாமல் நன்றி சொல்லி, அவர் தாராள மனசுக்கு தாராளமா நன்றி சொல்லி, அவர் நல்ல மனசுக்கு நிறைய நன்றி சொல்லி , அவருக்கு விருது தந்த அந்த அம்மாவுக்கும் நன்றி சொல்லி அத அவங்களுக்கு கொடுத்தவைங்களுக்கும் நன்றி சொல்லி..அத ...ந‌ன்றி சொல்லி...

ஜக்கம்மா : இதுக்குத்தான் இவைங்களையெல்லாம் பேசவிடக்கூடாதுன்றது ! இன்னிக்கு முடியாது போலிருக்கே :(

எவனோ ஒருவன் said...

நன்றி ராஜ்.

Ammu Madhu said...

வாழ்த்துக்கள் ராஜ்..உங்களின் எழுத்து நடைக்கு என்னும் எக்கச்சக்க விருதுகள் குவிய வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

##### நன்றி சுரேஷ்##############

######## நன்றி சிவனேசு###############

######### நன்றி பெஸ்கி#############

###########நன்றி அம்மு.. காமெடி பண்ணலியே!!!#######

கிறுக்கல் கிறுக்கன் said...

நன்றி

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!