Saturday, June 20, 2009
தமிழ் எதிரியுடன் மோதும் இந்திய எதிரி
நாளை மறு நாள் ஞாயிறு அன்று, தமிழ் மக்கள் எதிரியும் இந்திய எதிரியும் 2009 ஆம் ஆண்டிற்கான 20-20 உலகக்கோப்பை போட்டியில் மோதவிருக்கின்றன.
இத பத்தி எழுத வேற ஒண்ணும் இல்லீங்க..
இத எல்லாம் பாத்தா..
கண்களும் பனிக்கல..இதயமும் இனிக்கல ஆனா
வயிறு மட்டும் எரியுதுங்க!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
9 பதிலடிகள்...:
எனக்கேவா
வாங்க குடுகுடுப்பை...
தங்கள் வரவு நல் வரவாகுக!!!
ஹ்ம்ம் உண்மைதான் , ஆனால் இந்திய எதிரியும் இந்தியாவும் இணைந்தே தமிழ் எதிரிக்கு கைகொடுத்து , தமிழர்களை கொன்று குவித்தனர் என்பதே உண்மை
//தமிழ் மக்கள் எதிரியும் இந்திய எதிரியும் //
:-)
கிரிண்ணே...
வாங்க !! இப்பொதான் வழி தெரிரிஞ்சுதா?
கண்டும் காணாணரே..
வாங்க.. என்ன செய்ரது.. வேடிக்கை பாக்கத்தான் முடியும்.. விளையாட்ட மட்டும் இல்ல கொலயாட்டத்தையும் தான்..
akka lakshmi ray..... ethula epadi...?
Let rogue friends India+pakisthan+srilanka GO TO HELL
வாங்க ttpian..
தங்கள் முதல் வருகைக்கு நன்றி..
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!