}

Thursday, August 6, 2009

உங்கள் காலணி முடுச்சு எப்படி ??

நம்மில் பல பேர் காலணி அணிவோம்,.. அதிலும் கணிணித்துறையில் உள்ளவர்கள் பிரதி வாரம் வெள்ளியன்று ஸ்போர்ட்ஸ் காலணி எனப்படும் வகையை அணிவது வழக்கம்.. அப்படி அணியும் காலணியை கட்டும் முறைகள் பல உள்ளன.. அவை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம். கட்டும் முறைகள் பற்றிய விளக்கம் ஆங்கிலத்தில் இருக்கும்(அதை மொழி பெயர்த்தால் கண்டீப்பாக நீங்கள் என்னை தேடி வந்து உதைக்க தோணும்) ஆகவே சந்ரு பொருத்தருள வேண்டும்..
டிப்ஸ்

A. Ladder



1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The laces then go straight up and are fed into the next set of eyelets up the shoe
3. The ends are crossed over and are fed under the vertical lace section on the opposite sides of the shoe before going straight up and into the next set of eyelets up the shoe
4. At the top set of eyelets, the laces can once again cross over and pass under the straight section as shown. This not only looks consistent with the rest of the lacing but also forms a High Lace Lock, which tightens the lacing even more firmly.

B. Zipper




1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The ends are looped back under the lace where it feeds under the side of the shoe
3. The ends are then crossed over each other, then they go under and out through the next set of eyelets up the shoe
4. Steps 2 and 3 are repeated until both ends reach the top eyelets.

C. Double



1. The lace runs straight across the second set of eyelets from the top of the shoe
2. Cross the ends over and feed into the fourth set of eyelets, skipping the third set
3. Continue down the shoe, two sets of eyelets at a time
4. At the bottom, run the laces vertically between the bottom and second from bottom eyelets
5. Double back and work your way back up the shoe through the vacant sets of eyelets.

D. Loop Back



1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The left (red) end is spiralled up the left side of the shoe, with the end fed under and emerging from each eyelet
3. The right (orange) lace is spiralled up the right side of the shoe, at each eyelet looping through the left (blue) lace in the middle of the shoe before feeding under and emerging from the next eyelet.

E.Sawtooth


1. The lace runs straight across the bottom and the ends are fed into both bottom eyelets
2. One end of the lace (orange end) runs straight up the right side, emerges from and runs straight across the second set of eyelets
3. The other end (red end) runs diagonally underneath and, skipping the 2nd set of eyelets, emerges from and runs straight across the 3rd set of eyelets
4. Continue running each lace diagonally across and up 2 sets of eyelets until one end (orange in my example) reaches the top right eyelet
5. The other end (red in my example) then runs straight up the left side to emerge from the top left eyelet.

G. Display



1. The lace is run straight across the bottom and is fed into rather than emerging from both bottom eyelets
2. The ends are crossed over, then inserted into the next set of eyelets up the shoe
3. This process is repeated until both ends reach the top eyelets and end up inside.

I. Twistie



1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The ends are twisted together with one complete twist in the middle of the shoe
3. The ends then continue across to the opposite sides, where they go under and out through the next set of eyelets up the shoe
4. This process is repeated until both ends reach the top eyelets.

K. Checkerboard



1. Start with two pairs of different colour laces, preferably the wide, flat variety (I was lucky to receive two such pairs with my last runners!)
2. With one colour (orange in my example), lace the shoe using either Straight (Fashion) or Straight (Lazy) Lacing
3. With the other colour (red in my example), start at the bottom of the shoe and weave the lace in and out of the other lace until you reach the top
4. Fold around the top lace and head back down, weaving out and in until you reach the bottom
5. Continue across the shoe until you’re out of room or out of lace, whichever comes first
6. Tuck all the loose ends of the laces into the shoe.

18 பதிலடிகள்...:

jothi said...

நமக்கு கட் ஷூதான் சரி, யாரு டிசைன் டிசைனா காலைல போட்டுக்கிட்டு இருப்பா???

ஆனால் இது வித்தியாசமான பதிவு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அண்ணாச்சி; இப்படி கட்டிட்டா என்ன பலன் கிடைக்கும்; கொஞ்சம் ஜோசியம் சொன்னீங்கண்ணா நல்லாயிருக்கும்,

அல்லது மனோரீதியாக எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்.. அந்த ஆராய்ச்சியாவது போடுங்கள்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு நண்பா... நான் கட்டுவது G பிரிவு

மிக்க நன்றிபா

Beski said...

இப்பவே கண்ணக் கட்டுதே...

ஜோதி நம்ம இனம்... கட் ஷூதான்.

Suresh Kumar said...

K. Checkerboard ,I. Twistie இது ரண்டும் தான் சூப்பர்

சப்ராஸ் அபூ பக்கர் said...

எப்படி கட்டினாலும் நல்ல அழகா இருக்குது நண்பா.... (லொள்....)

கொஞ்சம் வித்தியாசமான பதிவு, அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்....

Admin said...

//ஆகவே சந்ரு பொருத்தருள வேண்டும்..//


அது..... இப்படி ஒரு பயம் இருக்கணும்...

நல்ல பகிர்வு எல்லோருக்கும் பயனாக இருக்கும். பகிர்வில் குறை ஒன்றும் இல்லை.

கார்த்திக் said...

அட.. இவ்வளோ style இருக்கா.. தலைபின்னல் மாதிரி இருக்கு தல..

குறை ஒன்றும் இல்லை !!! said...

######### jothi சொனனது ###############

//நமக்கு கட் ஷூதான் சரி, யாரு டிசைன் டிசைனா காலைல போட்டுக்கிட்டு இருப்பா???

ஆனால் இது வித்தியாசமான பதிவு
August 8, 2009 1:26 AM //

வாங்க ஜோதி நன்றி!!!!

______________________________________________
#### SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது ######

// அண்ணாச்சி; இப்படி கட்டிட்டா என்ன பலன் கிடைக்கும்; கொஞ்சம் ஜோசியம் சொன்னீங்கண்ணா நல்லாயிருக்கும்,

அல்லது மனோரீதியாக எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்.. அந்த ஆராய்ச்சியாவது போடுங்கள்//

ஆஹா!!! இது நல்ல ஐடியாவா இருக்கே !!!
_____________________________________________________

####### ஆ.ஞானசேகரன் சொன்னது ###########

// நல்ல பகிர்வு நண்பா... நான் கட்டுவது G பிரிவு

மிக்க நன்றிபா //

வாங்க ஞானசேகரன் ..நன்றி..

___________________________________________________

######### எவனோ ஒருவன் சொன்னது ...#########

// இப்பவே கண்ணக் கட்டுதே...

ஜோதி நம்ம இனம்... கட் ஷூதான்.//

வாங்க பெஸ்கி.. நன்றி உங்கள் வருகைக்கு!!!

____________________________________________________

###### Suresh Kumar சொன்னது ###############

// K. Checkerboard ,I. Twistie இது ரண்டும் தான் சூப்பர்//

வாங்க சுரேஷ்குமார் நன்றி..
________________________________________________
#### சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது #####

// எப்படி கட்டினாலும் நல்ல அழகா இருக்குது நண்பா.... (லொள்....)

கொஞ்சம் வித்தியாசமான பதிவு, அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்....//

வங்க சப்ராஸ் அபூ பக்கர் .. நன்றி உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
____________________________________________________

######### சந்ரு சொன்னது #################

//ஆகவே சந்ரு பொருத்தருள வேண்டும்..//


அது..... இப்படி ஒரு பயம் இருக்கணும்...

நல்ல பகிர்வு எல்லோருக்கும் பயனாக இருக்கும். பகிர்வில் குறை ஒன்றும் இல்லை.//


வாங்க சந்ரு.. நன்றி..

_________________________________________________
#######கார்த்திக் சொன்னது##################

// அட.. இவ்வளோ style இருக்கா.. தலைபின்னல் மாதிரி இருக்கு தல..//
ஹா ஹா ஹா..வாங்க கார்த்திக்,, ஆமா பெண்களுக்கு போட்டின்னு கூட சொல்லலாம் இல்ல??
_____________________________________

கார்த்திக் said...

Twistie.. ரொம்ப சிக்கல்.. அறிவது கடினம்.. பெண்களைப்போல்..

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கு இவ்வளவு நேரம் கிடைக்குமா.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கயா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

############கார்த்திக் சொன்னது ###################

// Twistie.. ரொம்ப சிக்கல்.. அறிவது கடினம்.. பெண்களைப்போல்..//

ஹா ஹாஹா.. சரியா சொன்னீங்க கார்த்தி்க்..

____________________________________________________

####### அக்பர் சொன்னது #################

// உங்களுக்கு இவ்வளவு நேரம் கிடைக்குமா.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கயா.//

வாங்க அக்பர். இது நம்ம யோசனை இல்ல.. நம்க்கு வந்தது!!

Jaleela Kamal said...

யாருப்பா உட்கார்ந்து ஷூ போடும் போது இத்தனை டிசைனில் லேஸ் பின்னுவது.


டிசைன் எல்லாம் ரொம்ப சூப்பர் (மயில் சாமி ஜிப்பா சூப்பர் என்று சொல்வது போல்)

Jaleela Kamal said...

ஜக்கம்மா நெஜமா தான் சொல்றேன் லேஸ் டிசைன் சூப்பர்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஏங்க குனிஞ்சிருந்து யோசிப்பீங்களோ?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

லேஸ் டிசைனெல்லாம் லேசில பண்ண முடியாது போலிருக்கே?

குறை ஒன்றும் இல்லை !!! said...

######### Jaleela சொன்னது...####################

//யாருப்பா உட்கார்ந்து ஷூ போடும் போது இத்தனை டிசைனில் லேஸ் பின்னுவது.


டிசைன் எல்லாம் ரொம்ப சூப்பர் (மயில் சாமி ஜிப்பா சூப்பர் என்று சொல்வது போல்)
...

ஜக்கம்மா நெஜமா தான் சொல்றேன் லேஸ் டிசைன் சூப்பர்.

வாங்க ஜலீலா.. நன்றிங்க.. ரொம்ப நன்றிங்க..

______________________________________________________
####கிறுக்கல் கிறுக்கன் சொன்னது..##########

// ஏங்க குனிஞ்சிருந்து யோசிப்பீங்களோ?//

ஆமாங்க.. இனிமே என்ன யாரும் முடுச்சவிக்கின்னு சொல்லமுடியாது பாருங்க!!!

sivanes said...

இது உண்மையிலேயெ மிகவும் நல்ல பதிவு! மேலும் தொடர்ந்து இது போன்ற வித்தியாசமான பதிவுகள் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!