மிக முக்கிய முன் குறிப்பு:
இது ஒரு நகைச்சுவை பதிவு... யார் மனதையும் புண்படுத்த அல்ல. அப்படி யாரேனும் நினைத்தால் தயவு செய்து என்னை மன்னியுங்கள்.
நம்முடய பிரபல பதிவர், எங்கள் அண்ணன், வாழும் வள்ளல், எட்டாவது அதிசயம்,
ராஜாதி ராஜ ,ராஜ குலோத்துங்க ,ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம, ராஜ குல திலக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ............. அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...
டாக்டர் தொழில் ஒண்ணும் சுலபம் இல்லீங்க .....
அவரைப் பற்றி ஒரு கிசுகிசு:
தம்மிடம் ஊசி போட வரும் நோயாளிகளிடம் தமது பதிவுகளை படிப்பதுண்டா எனக் கேட்டு, அவர்கள் படிக்கவில்லை எனச் சொன்னால் இரண்டு இன்ச் சேர்த்து குத்துவதாக ஒரு வதந்தி..
Wednesday, July 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
19 பதிலடிகள்...:
தல அவர்களை தாக்கி எழுதப்பட்டிருக்கும் இந்த பதிவுக்கு கடும் கண்டனங்கள்
ராஜ் அவர்தானா?
யாருங்கோவ் அது ?
நீங்க நினைக்கவர் இல்லீங்க.. பாவங்க அவர்..
வாங்க சூரியன்.. என்ன ரொம்ப நாளா ஆள காணோம்?
அய்யோ இது சும்மா தமாஷ் பதிவுங்க.. யாரையும் புண் படுத்த அல்ல ,யாரையும் குறிப்பிட்டும் அல்ல/
ஏன்னே.. அந்த டாக்டர் விலாசம்.. விலாசம்..!!!
வாங்க கார்த்திக்... விலாசம் எல்லாம் சொல்ல மாட்டோம்.. ரோட்டில கிடக்கிற பந்த உதைங்க.. உங்களுக்கே தெரியும் !!
மற்றபடி உங்கள் வருகைக்கு நன்றி..
//ரொம்ப நல்லவன்னு என்னை யாரவது சொன்னா நானே நம்ப மாட்டேன் !!!//
உண்மைதான் : )
அந்த டோக்டர் யாருங்க?
வாங்க அக்பர்.. ஹும்ம்ம்ம் நன்றி
வாங்க ஞானசேகரன்.. அது தான் படத்திலேயே இருக்கே !!!
////தம்மிடம் ஊசி போட வரும் நோயாளிகளிடம் தமது பதிவுகளை படிப்பதுண்டா எனக் கேட்டு, அவர்கள் படிக்கவில்லை எனச் சொன்னால் இரண்டு இன்ச் சேர்த்து குத்துவதாக ஒரு வதந்தி./////
வதந்தி அல்ல..... உண்மை என்று தீர்ப்ப மாற்றி எழுதுங்கள் மன்னா.....
அப்படியே அவர் முகவரியையும் கொடுத்து விடுங்க.......
வாங்க பெஸ்கி ..
வாங்க சப்ராஸ் அபூ பக்கர் .....
ஹி ஹி ஹி .. அது மட்டும் ரகசியம் !!!!
ம்ம் என்னமோ சொல்றீங்க,கேட்டுக்கறேன்..
அந்த டாக்டர் யாரு??
டாக்டர் விஜயகுமார் (அதாங்க 11 மணிக்கு மேல எல்லா சேனலயும் வருவாரே) புழல் ஜெயில்-ல இருக்காராம்..
வாங்க கார்த்தி...
அப்டியா..ஆமா அது உஙளுக்கு எப்படி தெரியு்???
வாங்க மயில்.. அது மட்டும் ரகசியம்..
வாங்க மேனகா.. நன்றி..
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!