நண்பர்களே.. நம்மில் பல பேருக்கு நாம் நல்லவரா இல்லை கெட்டவரா என்கிற குழப்பம் இருக்கும்.. அதிலும் நாம் கெட்டவர் என்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள்.. ஆகவே நாம் நல்லவரா இல்லையா என்பதை எளிதில் அதுவும் மற்றவர்கள் அறியாமல் தெரிந்து கொள்ள இதோ இங்கே ஒரு சின்ன சோதனை..
வாங்க நண்பர்களே.. நம்ம பக்கத்திற்கு வர்றவங்க எல்லாருமே நல்லவங்க தான்.. அதானால நீங்களும் நல்லவங்களே !!!
கவுண்டர் : நான் நல்லவனுங்க.. சத்தியமா நான் நல்லவனுங்க.. அய்யோ நான் நல்லவனுங்க...
Subscribe to:
Post Comments (Atom)
47 பதிலடிகள்...:
சத்தியமா நான் நல்லவனுங்க:-))
நான் தெளிவடஞ்சிடேங்க .... உங்களுக்கு வெள்ள மனசு... வாழ்த்துக்கள்..
//இயற்கை said...//
வாங்க இயற்கை.. அப்பாடா. ஒரு நல்லவங்கள புடிச்சாச்சு..
//நான் தெளிவடஞ்சிடேங்க .... உங்களுக்கு வெள்ள மனசு... வாழ்த்துக்கள்//
அப்போ நீங்க???
கவுண்டர்: உலகத்துல ரெண்டு பேர்தான் நல்லவுங்க.. ஒன்னு அந்த G.D.நாய்டு., உன்னோனு இந்த ஆள் இன் ஆல் அழகுராஜா..
//கவுண்டர்: உலகத்துல ரெண்டு பேர்தான் நல்லவுங்க.. ஒன்னு அந்த G.D.நாய்டு., உன்னோனு இந்த ஆள் இன் ஆல் அழகுராஜா..//
கவுண்டர்: அட்ரா சக்க அட்ரா சக்க அட்ராராரா சக்க்க்க...
ஏன் இந்த சோதனை !
வெள்ள மனம் கொண்டவரே !
//எனக்கு எல்லாம் நல்லா தெரியுது.. நான் நல்லவனுங்க.. சத்தியமா நான் நல்லவனுங்க.. அய்யோ நான் நல்லவனுங்க...//
அதை நாங்க சொல்லவேண்டுமாக்கும்...நீங்களே சொல்லிக்க கூடாது...
எப்படி இருந்தாலும் சரி...எல்லோரும் என்னை நல்லவாங்க தான் சொல்லாராங்க...நான் சொல்லிக்கவில்லை..ஆனாலும் இங்கே சொல்லதானே வேண்டும்...
எப்படி இப்படி எல்லாம்.
சோதனை புரியவில்லை.
ப்ரெஞ்ச் மொழியில் எழுதாமல் தமிழில் எழுதவும்.
//ஏன் இந்த சோதனை !
வெள்ள மனம் கொண்டவரே !//
சும்மா ஒரு சோதனை தான் ஸ்டார்ஜன் ...
//எப்படி இருந்தாலும் சரி...எல்லோரும் என்னை நல்லவாங்க தான் சொல்லாராங்க...நான் சொல்லிக்கவில்லை..ஆனாலும் இங்கே சொல்லதானே வேண்டும்...//
நீங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா மேனகா??
//எப்படி இப்படி எல்லாம்.
சோதனை புரியவில்லை.
ப்ரெஞ்ச் மொழியில் எழுதாமல் தமிழில் எழுதவும்.//
ஜனங்களே.. ஒரு கெட்டவர் கிடைச்சாச்சு...
எனக்கும் எல்லாமே வெள்ளையாக தெரியுது..அப்ப நானும் .............? நீங்கள் தான் சொல்லனும்
//எனக்கும் எல்லாமே வெள்ளையாக தெரியுது..அப்ப நானும் .............? நீங்கள் தான் சொல்லனும்//
வாங்க Mrs.Faizakader ...
அய்யா !!!! இதோ இன்னொரு கெட்டவங்க.. ஆனாலும் நல்லவங்க.. ஏன்னா உண்மைய ஒத்துக்கிட்டவங்க..
அப்ப அது வேற மொழியா.
நான் ப்ரெஞ்ச் மொழின்னு நெனச்சேன்.
இது அதுதான்...,
//அப்ப அது வேற மொழியா.
நான் ப்ரெஞ்ச் மொழின்னு நெனச்சேன்.//
கன்ஃபார்ம்ட்
அருமை நண்பரே! அருமை, அசத்திட்டீங்க, இவ்ளோ தெளிவா! வரிசையா, படிப்படியா, அதிலும் அந்த இரண்டாவது பத்தியில் அந்த நாலாவது பகுதி ரொம்பவே சூப்பர்!,
அன்பு வேண்டுகோள் : இப்படியே அடிக்கடி பரீட்சைகள், சோதனைகள், தேர்வுகள் என வைத்து எங்களை மண்டை காய வைக்கும்படி உங்களை விண்ணப்பிக்கிறேன், அப்பத்தானே நாங்க எவ்வளவு நல்லவங்க! திறமைசாலிங்கன்னு நிரூபிக்க முடியும்! :(
//இது அதுதான்...,//
வாங்க சுரேஷ்.. அதே தான்..
//அருமை நண்பரே! அருமை, அசத்திட்டீங்க, இவ்ளோ தெளிவா! வரிசையா, படிப்படியா, அதிலும் அந்த இரண்டாவது பத்தியில் அந்த நாலாவது பகுதி ரொம்பவே சூப்பர்!,//
வாங்க சிவனேசு.. தாயே !! நன்றி... இப்படி ஒரு நல்லவரை தந்ததற்கு..
ஐயா...நான் "கெட்டவன்" தாங்கோ...இப்போ இதான் பேஷன் ... நாங்களும் சிம்பு,விஷால் படம் பாப்போம்ல :-))
//ஐயா...நான் "கெட்டவன்" தாங்கோ...இப்போ இதான் பேஷன் ... நாங்களும் சிம்பு,விஷால் படம் பாப்போம்ல :-))//
வாங்க சம்பத்.. அப்போ நீங்க நல்லவன்னு பேர் எடுத்த கெட்டவனா?
மொக்கை தாங்க முடியல சாமி,எது எப்படியோ நான் நல்லவள் ராஜ்!!
//மொக்கை தாங்க முடியல சாமி,எது எப்படியோ நான் நல்லவள் ராஜ்!!//
வாங்க மேனகா.. ஆமாங்க மொக்கை தான்.. என்ன செய்ய? எழுத எதுவும் கிடைக்கல.. அதான் சும்மா கலாட்டா பண்ணலாமேன்னு..
இது ரொம்ப ஓவர் மொக்கையா தெரியல/
எம்மாடி ஜக்கம்மா வந்தாச்சு.
ஆமா ஆமா எல்லோரும் ரொம்ப நல்லவங்க....
இது கெட்டவங்க பார்க்கணும் அவங்க கெட்டவங்களா என்று அறிய. நான் நல்லவன் அதனால நான் பார்க்கவில்லை. எனக்கு தேவை இல்லை.... என்று சொல்ல நினச்சன் ஆனா பார்க்காம போவேனா பாத்துட்டன். நான் எப்பவும் நல்லவன்தான்????????????
வாங்க நல்லவங்களே.....
இது கெட்டவங்க பார்க்கணும் அவங்க கெட்டவங்களா என்று அறிய. நான் நல்லவன் அதனால நான் பார்க்கவில்லை. எனக்கு தேவை இல்லை.... என்று சொல்ல நினச்சன் ஆனா பார்க்காம போவேனா பாத்துட்டன். நான் எப்பவும் நல்லவன்தான்????????????
//வாங்க நல்லவங்களே.....//
வாங்க ஞானசேகரன் ...
//இது கெட்டவங்க பார்க்கணும் அவங்க கெட்டவங்களா என்று அறிய. நான் நல்லவன் அதனால நான் பார்க்கவில்லை. எனக்கு தேவை இல்லை.... என்று சொல்ல நினச்சன் ஆனா பார்க்காம போவேனா பாத்துட்டன். நான் எப்பவும் நல்லவன்தான்????????????//
வாங்க சந்ரு..நீங்க நல்லவர் தான்...
அப்போ நான் கெட்டவனா?
//அப்போ நான் கெட்டவனா?//
வாங்க வசந்த்.. நம்ம பக்கம் வந்தா எல்லாரும் நல்லவங்க தான்.. அதால நீங்களும்..
யப்பா!!!! எதோ வில்லங்கத்துல சரியா வந்து மாட்டிக்கிட்டோம்னு நெனச்சிக்டே படிக்க ஆரம்பிச்சேனுங்க!!
நான் ரொம்ப ரொம்ப நல்லவ ங்க... :) என்ன பாக்கறீங்க? நீங்களும் தான்..:)
(ஆமா... இங்க யாரோ "நான் நல்லவன்னு யாராச்சும் சொன்னா...நானே நம்பமாட்டேன்"னு சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்கள்ள?? யாருப்பா
அது??;-))
//நான் ரொம்ப ரொம்ப நல்லவ ங்க... :) என்ன பாக்கறீங்க? நீங்களும் தான்..:)
(ஆமா... இங்க யாரோ "நான் நல்லவன்னு யாராச்சும் சொன்னா...நானே நம்பமாட்டேன்"னு சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்கள்ள?? யாருப்பா
அது??;-))//
ஹி ஹி ஹி.. நான் நல்லவன் இல்ல ஆனா என் நண்பர்கள் எல்லாரும் நல்லவர்கள் !!!
நான் நல்லவனுங்க.. சத்தியமா நான் நல்லவனுங்க.. அய்யோ நான் நல்லவனுங்க...
//நான் நல்லவனுங்க.. சத்தியமா நான் நல்லவனுங்க.. அய்யோ நான் நல்லவனுங்க...//
வாங்க சூரியன்.. அப்படியா?
ஒரே காமடியாவே இருக்கு நண்பா....... (அது எப்படிங்க உங்களால மட்டும்?....)
ஆகட்டும் ஆகட்டும்... வாழ்த்துக்கள்.....
//ஒரே காமடியாவே இருக்கு நண்பா....... (அது எப்படிங்க உங்களால மட்டும்?....)
ஆகட்டும் ஆகட்டும்... வாழ்த்துக்கள்.....//
வாங்க சப்ராஸ் அபூ பக்கர்.. நன்றிங்க.. நீங்க தான் பாராட்டி இருக்கீங்க.. ஆனா நிறைய பேரு திட்டி இருக்காங்க :)
///வாங்க சப்ராஸ் அபூ பக்கர்.. நன்றிங்க.. நீங்க தான் பாராட்டி இருக்கீங்க.. ஆனா நிறைய பேரு திட்டி இருக்காங்க :)///
கெட்டவங்கன்னு நினைத்து திட்டி இருப்பாங்க.....
ஒரு வேளை நீங்க கெட்டவங்க தானோ?..... லொள்.......
//ஒரு வேளை நீங்க கெட்டவங்க தானோ?..... லொள்.......//
ஒரு வேளை கெட்டவனா இருப்பேனா?
நீங்க இம்புட்டு நல்லவரா!!!!!!!!!!!!!!!!!!!இவ்வளவு நாள் தெரியமாபோச்சே
நல்லவங்களே வணக்கம்.... யாரு கெட்டவங்க என்று கண்டு பிடிச்சிங்களா...
//நீங்க இம்புட்டு நல்லவரா!!!!!!!!!!!!!!!!!!!இவ்வளவு நாள் தெரியமாபோச்சே//
வாங்க சொல்லரசன்.. ஹி ஹி ஹி நன்றி..
//நல்லவங்களே வணக்கம்.... யாரு கெட்டவங்க என்று கண்டு பிடிச்சிங்களா...//
வாங்க சந்ரு.. எல்லாருமே நல்லவங்க தான்..
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!
வாங்க Mrs.Faizakader , மேனகா.. நன்றி..
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!