}

Saturday, July 25, 2009

புள்ள குட்டிய படிக்க வைக்கப் போறீங்களா?

நண்பர்களே.. உங்கள் குழந்தைள் உயர் நிலைப்பள்ளி முடித்ததும் மேற்கொண்டு என்ன படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என குழப்பமாக உள்ளதா? இதோ இந்த படம் உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்...




படம் பெரியதாக தெரிய அதன் மேல் ஒரு அமுக்கு (மௌசால தாங்க ) அமுக்க வேணுங்கறது உங்களுக்கு தெரியும் தானே???

30 பதிலடிகள்...:

Admin said...

ஆமா இது படிக்கிறவங்களுக்கு பொருந்தும்..... எனக்கு எல்லாம் தேவை படாது... பிள்ளைங்களும் இல்லையே..... (சும்மா லொள்ளு)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ.கே. ஓ.கே

ஒரு ரோடு போட்டாலே கொஞ்சம் பயமா இருக்கும், நீங்க இத்தனை ரோடு காட்டறீங்களே தல..,

Anonymous said...

ராசுக்குட்டி, ஏற்கனவே இது வந்திருக்கு, இருந்தாலும் உங்க சேவைக்கு பாராட்டுகள், என்ன இத பன்னண்டாம் வகுப்பு பரிச்சைக்கு முன்னாடி சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்..:))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஆமா இது படிக்கிறவங்களுக்கு பொருந்தும்..... எனக்கு எல்லாம் தேவை படாது... பிள்ளைங்களும் இல்லையே..... (சும்மா லொள்ளு)//
வாங்க சந்ரு... ஆமா ஆனா பின்னாடி தேவைப்படலாம் இல்ல??

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஒரு ரோடு போட்டாலே கொஞ்சம் பயமா இருக்கும், நீங்க இத்தனை ரோடு காட்டறீங்களே தல..,//

வாங்க சுரேஷ்.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ராசுக்குட்டி, ஏற்கனவே இது வந்திருக்கு, இருந்தாலும் உங்க சேவைக்கு பாராட்டுகள், என்ன இத பன்னண்டாம் வகுப்பு பரிச்சைக்கு முன்னாடி சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்..:))//

வாங்க மயில்.. அப்படியா?? மன்னிக்கவும்... நன்றி..

சம்பத் said...

நல்லா இருக்கு...

Admin said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
//ஆமா இது படிக்கிறவங்களுக்கு பொருந்தும்..... எனக்கு எல்லாம் தேவை படாது... பிள்ளைங்களும் இல்லையே..... (சும்மா லொள்ளு)//
வாங்க சந்ரு... ஆமா ஆனா பின்னாடி தேவைப்படலாம் இல்ல??//

ஆஹா மறந்துட்டனே அப்போ வைத்துக் கொள்வோம் பத்திரப்படுத்தி...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நல்லா இருக்கு...//
வாங்க சம்பத்.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஆஹா மறந்துட்டனே அப்போ வைத்துக் கொள்வோம் பத்திரப்படுத்தி...//

எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்..

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
//ஆஹா மறந்துட்டனே அப்போ வைத்துக் கொள்வோம் பத்திரப்படுத்தி...//

எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்..//


அப்போ உங்க மாதிரின்னு சொல்லாம சொல்றிங்களோ..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அப்போ உங்க மாதிரின்னு சொல்லாம சொல்றிங்களோ..//

அப்பாட இப்ப தான் இந்த பய புள்ளைக்கு புரிஞ்சிருக்கு!!

Beski said...

போய் புள்ள குட்டிங்கள படிக்க வெய்ங்கய்யா,
பதிவு பின்னூட்டம்னு அலஞ்சிட்டு இருக்கீங்களே...

வடிவேலு said...

டேய்...
என்னடா இது இவ்ளோ பெர்சா இருக்கு!

இதப் புரிஞ்ச்சிக்கிற்துக்கே தனியா ட்யூசன் வைக்கனும் போல இருக்கே!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//போய் புள்ள குட்டிங்கள படிக்க வெய்ங்கய்யா,
பதிவு பின்னூட்டம்னு அலஞ்சிட்டு இருக்கீங்களே.../

கவுண்டர் : சரிங்க ஆஃபீஸர்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//டேய்...
என்னடா இது இவ்ளோ பெர்சா இருக்கு!

இதப் புரிஞ்ச்சிக்கிற்துக்கே தனியா ட்யூசன் வைக்கனும் போல இருக்கே!//

அப்போ இன்னும் புரியல!!!

ப்ரியமுடன் வசந்த் said...

படிச்சுதான் கிழிச்சாச்சே இனிமேல் என்னத்த படிச்சு ...என்னத்த கிழிச்சு.......படிக்கப்போறவங்களுக்கு உபயோகமான பதிவு

குறை ஒன்றும் இல்லை !!! said...

//படிச்சுதான் கிழிச்சாச்சே இனிமேல் என்னத்த படிச்சு ...என்னத்த கிழிச்சு.......படிக்கப்போறவங்களுக்கு உபயோகமான பதிவு//

வாங்க வசந்த்.. நான் தான் முதலிலேயே சொல்லி இருக்கேணே... இது புள்ளய பெத்தவங்களுக்கு :)

jothi said...

நல்ல உபயோகமான தகவல் கு.ஒ.இ (மன்னிக்க பேர் ரொம்ப பெருசா இருக்கு. இனிமேல் இப்படித்தான்). carry bag என்னைக்கோ பயன்படும் எடுத்து வைக்கிறதுல்லை?? அது மாதிரி இது என்னைக்காச்சும் பயன்படும் நண்பர்களே,.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//carry bag என்னைக்கோ பயன்படும் எடுத்து வைக்கிறதுல்லை?? அது மாதிரி இது என்னைக்காச்சும் பயன்படும் நண்பர்களே,.//
வாங்க ஜோ.. சரியாகச்சொன்னீங்க..

GEETHA ACHAL said...

கண்டிப்பாக உபயோகமான தகவல் தான்..ஆனால் இப்பொழுது எனக்கு இது தேவையில்லாமல் இருந்தாலும் யாருக்காவது சொல்லலாம்...

ஒரு 20 வருடத்திற்கு பிறகு உள்ள காலகட்டத்திற்கு ஏற்றாற் போல ஒன்று இருந்தால் வெளியிடவும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//கண்டிப்பாக உபயோகமான தகவல் தான்..ஆனால் இப்பொழுது எனக்கு இது தேவையில்லாமல் இருந்தாலும் யாருக்காவது சொல்லலாம்...

ஒரு 20 வருடத்திற்கு பிறகு உள்ள காலகட்டத்திற்கு ஏற்றாற் போல ஒன்று இருந்தால் வெளியிடவும்.//


வாங்க கீதா.. முயற்சி செய்கிறேன்..

சப்ராஸ் அபூ பக்கர் said...

I can't paste here my comments. What shall I do?... Any how best article....

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சப்ராஸ் அபூ பக்கர் ....இப்போ வந்திடுச்சே !!!

கார்த்திக் said...

அட்ர சக்க.. அற்புதம் தலைவரே.. இப்பவே இந்த புகைப்படத்த பத்திரப்படுத்திக்கிறேன்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க கார்த்திக் .. நன்றி..

Suresh said...

@ குறை ஒன்றும் இல்லை !!!

/ ஆமாண்ணே.. நீங்க புதுசா ஆரம்பிச்ச பதிவர்களிடம் , நல்லா எழுதறீங்க , அருமை, இன்னியலிருந்து விடாம துரத்தப்போறேன்னு சொல்லீட்டு அப்புறம் அந்த பக்கமே போறதில்லையாமே? உண்மையா?/

எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் நான் பாலோ செய்யும் பதிவர்களின் இடுக்கைகளை க்கூகிள் ரீடரில் படிப்பேன் உங்களது இடுக்க்கைகளை கூட நிறையா படிச்சி இருக்கேன்

தலைப்பு ஈர்க்கும் பதிவுக்ளை முழுசா படிப்பேன் ரீடரில் படிப்பதால் பின்னூட்டம் போடமுடிவதில்லை

ரொம்ப மனசை தொட்டா நோட் செய்து பின்னூட்டம் செய்வது உண்டு, ஏன் போனே போட்டு பேசினதும் உண்டு அப்படி தான் எவனோ ஒருவன், சக்திவேல், பித்தன் அவிங்க போன்ற பதிவர்கள் பழக்கம்

ஏன் நான் மதிக்கும் என நண்பன் வினோத் மற்றும் ஜமால் பதிவுகளில் கூட இப்போது எல்லம அடிக்கடி எனது பின்னுட்டம் பார்க்க முடியாது நேரம் கிடைக்கும் போது படிச்சிடுவேன் பின்னூட்டம் மிஸ் ஆகிடும்..

இப்போது இளவரசு என்ற ஒரு பதிவரின் ஒரு பதிவு படிச்சிட்டு அந்த் எழுத்து என்னை அவரோட பழைய பதிவுகள் ஒரு 7 பதிவை படிக்க வைச்சது ரசிச்சேன்

அப்படி தான் அவிங்க ராசாவும்..

படிப்பதுக்கே நான் பாலோ செய்வது உண்டு எல்லாத்தையும் படிக்க மாட்டேன் நல்ல பதிவுக்ள் இல்லை தலைப்பே உள்ளே இழுக்கும்

நேரத்தை பொறுத்தே நண்பா

பின்னூட்டம் மற்றும் மெயில் முலமாக லிங்க் கொடுத்து படிக்க சொல்லுவார்கள் நண்பர்கள் அன்பு, மற்றும் அட்டைகத்தி, ஜோ ஆகியோர்
உடனே படிச்சிட்டு என் கருத்தை மெயிலிலோ இல்லை பின்னூட்டத்திலோ பதிவு செய்வேன்

இனி உங்க பதிவுகளை படித்தால் பின்னூடத்தில் பதிவு செய்கிறேன்

Tuesday, July 28, 2009 5:20:00 AM IST
Delete
Blogger Suresh said...

@ குறை ஒன்றும் இல்லை

நான் கடைசியா படிச்ச உங்க பதிவு "புள்ள குட்டிய படிக்க வைக்கப் போறீங்களா?" அந்த படத்தை என் கணியில் சேவ் செய்து வைத்தேன் இனி என்ன படிக்கனும் என்று யாராச்சும் ஆலோசனை கேட்ட இதை பார்த்து சொல்லாம் என்று பத்திங்களா பின்னூட்டம் போட முடியாம போச்சு

Tuesday, July 28, 2009 5:24:00 AM IST
Delete

Suresh said...

உங்க இந்த இடுக்கை ரொம்ப உபயோகமான ஒன்று

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நேரத்தை பொறுத்தே நண்பா//

அய்யோ அண்ணே.. இதுக்கு இவ்வளவு விளக்க் குடுத்து என்ன பெரிய ஆள் ஆககனுமாணணே?

//ரொம்ப மனசை தொட்டா நோட் செய்து பின்னூட்டம் செய்வது உண்டு//

கவுண்டர் : டேய் மண்டயா.. கேட்டுக்கோ.. நல்லா இருந்தா தான் பின்னூட்டமா.. இனி மேலாவது படிக்கிற மாதிறி எழுது..

Menaga Sathia said...

http://sashiga.blogspot.com/2009/07/blog-post_28.html.pls take it!!

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!