}

Tuesday, March 8, 2011

துப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்!!!!

காங்கிரஸ் கூட்டணி ஒரு பல்லில் அகப்பட்ட பாக்கு போல எனவும் இப்போது தான் அதை துப்ப முடிந்ததாகவும் சமீபத்தில் கேள்விப்பட்டேன்!!!




இப்போது இரண்டு குடும்பங்களும் ஆமாங்க மக்கள் மேல இவங்களுக்கு என்ன அக்கரை? தத்தம் குடும்பங்களை காப்பாத்த மறுபடி ஒண்ணு கூட
போறாங்களாம்!!!! கூட்டு கொள்ளையடிக்க தான் !!!

 சரி இதற்கும் வவ்வாலுக்கும் என்ன தொடர்பு என்று தானே கேள்வி? வவ்வால் மட்டும் உண்பதையும் கழிப்பதையும் ஒரு வழியாக செய்யும் உயிரினம் !!!!!


Saturday, March 5, 2011

ஹாஹா ஹா.. நல்ல காலம் பொறக்குது !!! காங்கிரஸ், திமுக கூட்டாக வீழப்போகுது !!!!

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கருணாநிதி & கோ விலகல் !!!!!இனி எல்லாம் நல்ல காலமே !!!! இனிமேல் சொக்க தங்கம் சோனியா பழைய இத்துப்போன தகரமாவார் !!!!