}

Monday, August 3, 2009

நண்பர்களே!!! ஒரு சவால்!!!!!

நண்பர்களே.. உங்களுக்கு ஒரு சேவல், சீ ...சவால் விடுகிறேன்.. கீழ்காணும் எளிய கணக்கை எந்த வித உபகரணமும் இன்றி செய்து விடை காண வேண்டும்.. கண்டீப்பாக உங்கள் மனதிற்குள்ளேயே கணக்கை போட வேண்டும்...


* 1000 த்துடன் 40 ஐ கூட்டவும்

* அதனுடன் மீண்டும் 1000 ஐ கூட்டவும்..

* கிடைத்த விடையுடன் 30 ஐ கூட்டவும், பிறகு மீண்டும் 1000 ஐ கூட்டவும்..

* இப்போது 20 ஐ கூட்டவும்... கிடைத்த விடையுடன் 1000 ஐ கூட்டி பின் அதனுடன் 10 ஐ கூட்டவும்..

இப்போது விடை என்ன?


*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
உங்கள் விடை 5000 என்றால் அது தவறு... மீண்டும் அந்த கணக்கை கால்குலேட்டர் மூலம் உபயோகித்து விடை காணவும்.. விடையை பின்னூட்டத்தில் தெரிய படுத்தவும்...

41 பதிலடிகள்...:

ப்ரியமுடன் வசந்த் said...

5000 ஐ

Malini's Signature said...

அதுக்குதான் ஒரு கணக்கு மேதை மேனகா இருக்காங்களே!!!! 4100

jothi said...

//5000 ஐ//

ஐயையெல்லாம் கால்குலேட்டரில் கூட்டமுடியாது

கலக்கல் வஸந்த்

Unknown said...

கிளம்பிட்டாங்கயா !கிளம்பிட்டாங்க... மனசால போட்டுவிட்டேன்.. விடை சரியாக தான் வருது...

சம்பத் said...

4100....
பாசு...இது பழைய மேட்டர்... ;-))

தினேஷ் said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு கணக்கு புடிக்காது

jothi said...

4000ஐ + 1000த்

கொஞ்சம் ஓவரா போய்ட்டமோ??

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் என்ன சோதனை நண்பா

Admin said...

கணக்கு விடுற எங்களுக்கே கணக்கா...

*இயற்கை ராஜி* said...

1000+4000 ஐ?
கால்குலேட்டர்ல இதை எப்டிங்க போடறது

*இயற்கை ராஜி* said...

//ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!//

படிக்காமலே பின்னூட்டம் போடறவங்களுக்கு???!!

*இயற்கை ராஜி* said...

Complex numbers வச்சி போடணுமோ?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதுக்கு எதுக்கு கணினி தல..., 100வரைக்கும் மட்டுமல்ல அதையும் தாண்டி நாங்க கூட்டுவோம், கூட்டிக்கொண்டே இருப்போம்

Anonymous said...

விடை சரியாக தான் வருது ராஜ்.நாங்கலாம் கணக்கில்(?)சிங்கம்ல. ராஜ் நீங்கள் முதலில் பார்த்த பொழுது 5000 வந்ததோ?...

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

குறை ஒன்றும் இல்லை !!! said...

//பிரியமுடன்.........வசந்த் சொன்னது
5000 ஐ//

தப்பு வசந்த்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

// ஹர்ஷினி அம்மா,சம்பத்
அதுக்குதான் ஒரு கணக்கு மேதை மேனகா இருக்காங்களே!!!! 4100 //

ஹீம்ம் சரியா சொல்லி இருக்கீங்க..

Anonymous said...

4100 ராஜ்.முனாடி கொடுத்த பதிவில் பதில் போட மறந்துவிட்டேன்.
அன்புடன்,
அம்மு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//jothi சொன்னது //5000 ஐ//

ஐயையெல்லாம் கால்குலேட்டரில் கூட்டமுடியாது

கலக்கல் வஸந்த்//

ஹீம்ம்ம்ம்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//சூரியன் சொன்னது
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு கணக்கு புடிக்காது
//

எனக்கும் தாங்க

குறை ஒன்றும் இல்லை !!! said...

//jothi சொன்னது ...
4000ஐ + 1000த்

கொஞ்சம் ஓவரா போய்ட்டமோ??

//

ஆமாங்க.. இப்போ தான் ஃபீலின்ங்ஸ் ஆப் இந்தியா :(

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஆ.ஞானசேகரன் சொன்னது ...
ம்ம்ம்ம் என்ன சோதனை நண்ப////
என்ன பண்ணுவதுன்ங்க :(

குறை ஒன்றும் இல்லை !!! said...

//சந்ரு சொன்னது...
கணக்கு விடுற எங்களுக்கே கணக்கா...//

ஆக விடை இல்லே இப்போ?

குறை ஒன்றும் இல்லை !!! said...

இய‌ற்கை சொன்னது

//1000+4000 ஐ?
கால்குலேட்டர்ல இதை எப்டிங்க போடறது//

அய்யோ மன்னிச்சுக்கோங்க....

//ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!//

படிக்காமலே பின்னூட்டம் போடறவங்களுக்கு???!!//

ஹி ஹி ஹி அவங்களுக்கு இல்ல.. நமக்கு வேண்டியது பின்னூட்டம் தானே?

//Complex numbers வச்சி போடணுமோ?//
அட ஆமாம் அப்படி சொல்லி தப்பி இருக்கலாமோ?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது ...
இதுக்கு எதுக்கு கணினி தல..., 100வரைக்கும் மட்டுமல்ல அதையும் தாண்டி நாங்க கூட்டுவோம், கூட்டிக்கொண்டே இருப்போம்//

விடையை சொல்லுங்க டாக்டர்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

Ammu Madhu சொன்னது...
//விடை சரியாக தான் வருது ராஜ்.நாங்கலாம் கணக்கில்(?)சிங்கம்ல. ராஜ் நீங்கள் முதலில் பார்த்த பொழுது 5000 வந்ததோ?...
//

ஆமாங்க அம்மு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

மாலினி சொன்னது

//எனக்கு மேனகா 4100ன்னு சொல்லிகுடுத்தாங்க !!!!! //

அப்படியா? எப்போங்க?

Raju said...

சாய்ஸ் இருக்கா பாஸ்.?

குறை ஒன்றும் இல்லை !!! said...

டக்ளஸ்... சொன்னது

//சாய்ஸ் இருக்கா பாஸ்.?//

இருக்கு ஆனா இல்ல!!

Suresh Kumar said...

நல்ல வேளை நம்ம வர முன்னால விடைய கண்டு பிடிச்சிட்டாங்க

சிநேகிதன் அக்பர் said...

உலகத்திலேயே மிகவும் கஷ்டமான கணக்கை குடுத்துட்டிங்க...

ஒன்னுக்கு பத்து தடவை போட்டு பார்த்துட்டேன் ஒருதடவை கூட‌

.
.
.
.
விடை த‌ப்பாவே வ‌ரமாட்டுக்குது.

போய் பிள்ளை குட்டிக‌ளை ப‌டிக்க‌ வைங்க‌ பாஸு : )

Starjan (ஸ்டார்ஜன்) said...

கணக்கு பண்ணுற எங்களுக்கே கணக்கா

என்ன கொடுமை இது ராஜ் குமார்

. said...

வசந்த் அண்ணாவுக்கு அப்புறம் நான் தான் பின்னூட்டம் போட்டிருக்கனும்ங்க உங்களுக்கு...!! ஏன்னா நான் நேத்திக்கே படிச்சிட்டேன் உங்க பதிவ...

எல்லாத்தையும் கூட்டியும் பாத்துட்டேன்(மனசுல+calculator ல)! 4100 னு தான் வந்துச்சி!!

ஆனா, எதுக்கு வம்பு... மத்தவங்க பின்னூட்டத்தையும் பாத்துட்டு( ஏன்னா... priyanka+maths=எப்பவுமே risk) அப்புறமா போடலாம்னு escape ஆயிட்டேன் நானு!!

Menaga Sathia said...

ஓஒ கணக்கு புதிரா நல்லாயிருக்கு ராஜ்.விடையை ஹர்ஷினி அம்மாவும்,மாலினியும் எனக்கு முன்பே சொல்லிட்டாங்க.அதான் விடை.

இந்த மாதிரி புதிர் கணக்குலாம் போடுங்க ராஜ்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//Suresh Kumar சொன்னது

நல்ல வேளை நம்ம வர முன்னால விடைய கண்டு பிடிச்சிட்டாங்க//

நம்ம ஆளா நீங்க!!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

அக்பர் சொன்னது...

உலகத்திலேயே மிகவும் கஷ்டமான கணக்கை குடுத்துட்டிங்க...

ஒன்னுக்கு பத்து தடவை போட்டு பார்த்துட்டேன் ஒருதடவை கூட‌

.
.
.
.
விடை த‌ப்பாவே வ‌ரமாட்டுக்குது.

போய் பிள்ளை குட்டிக‌ளை ப‌டிக்க‌ வைங்க‌ பாஸு : )//

ஹி ஹி ஹி

குறை ஒன்றும் இல்லை !!! said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது ...

கணக்கு பண்ணுற எங்களுக்கே கணக்கா

என்ன கொடுமை இது ராஜ் குமார்
//

அதாங்க கொடுமை !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//Priyanka சொன்னது

வசந்த் அண்ணாவுக்கு அப்புறம் நான் தான் பின்னூட்டம் போட்டிருக்கனும்ங்க உங்களுக்கு...!! ஏன்னா நான் நேத்திக்கே படிச்சிட்டேன் உங்க பதிவ...

எல்லாத்தையும் கூட்டியும் பாத்துட்டேன்(மனசுல+calculator ல)! 4100 னு தான் வந்துச்சி!!

ஆனா, எதுக்கு வம்பு... மத்தவங்க பின்னூட்டத்தையும் பாத்துட்டு( ஏன்னா... priyanka+maths=எப்பவுமே risk) அப்புறமா போடலாம்னு escape ஆயிட்டேன் நானு!!//

எப்படியோ தப்பிச்சாச்சு!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//Mrs.Menagasathia சொன்னது

ஓஒ கணக்கு புதிரா நல்லாயிருக்கு ராஜ்.விடையை ஹர்ஷினி அம்மாவும்,மாலினியும் எனக்கு முன்பே சொல்லிட்டாங்க.அதான் விடை.

இந்த மாதிரி புதிர் கணக்குலாம் போடுங்க ராஜ்!!//

ஓ அப்போ ஒரு குரூப்பா தான் சுத்தறீங்களா???

Jaleela Kamal said...

வேண்டா அழுதுருவேன் ஜக்கம்மா என்கிட்ட போய் கணக்கெல்லாம் கேட்டா

எல்லாம் பதில் சொல்லிட்டாங்களா? அய்யோ அய்யோ

sivanes said...

தாயே ஜக்கம்ம இந்தப் பச்ச புள்ள கேள்விக்கு நீயே தக்க‌ பதில் சொல்ல‌ம்மா...

என்னது 4100, ஓ! சரி தாயி, ரெம்ப நன்றி!
(என்ன தாயீ! உனக்கும் முதல்ல 5000 ன்னுதான் பதில் வந்ததா?, சரி சரி இதந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும்! இத குறை ஒன்றும் இல்லை சார்கிட்ட கண்டிப்பா சொல்லமாட்டேன்!!)

Sathik Ali said...

முதலில் 5000- வந்தது.தலையில் ஒரு குட்டு குட்டியதும் சரியாக 4100 வந்தது.அவ்வ்வ்வ்

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!