நண்பர்களே.. எனக்கு வேலை கொஞ்சம் அதிகமாகி விட்ட காரணத்தால் பதிவுலகை விட்டு சற்று ஒதுங்கி இருக்க வேண்டிய கட்டாயம்.. ஆகவே இப்போது விடை பெறுகிறேன்..காலமும் கடவுளும் ஒத்துழைத்தால் மீண்டும் சந்திப்போம்...
இதுவரை என் பக்கத்தை மதித்து ,வருகை தந்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி சாமியோவ்வ்வ்வ்வ்வ்...
Subscribe to:
Post Comments (Atom)
23 பதிலடிகள்...:
என்ன ராஜ் இப்படி சொல்லிட்டீங்க?எனிவேஸ் உங்க காமெடியையும் கவுண்டரின் பதில்களையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்..
அன்புடன்,
அம்மு.
சீக்கிரம் திரும்பி வாருங்கள்:)!
ஏன் எதற்கு எப்படி ...
என்ன கொடுமை சார் (ராஜ்) இது?
ஆமா போறது தான் போறீங்க ...என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க..
உங்க ஹிட் கவுன்ட்டர் (கவுண்டர் அல்ல) ஒரு லட்சம் தாண்டி காட்டுதே..இதில் ஏதும் உள் குத்து இருக்கா! ;-)
ஜெய் ஜக்கம்மா!! பாதில வலைப்பூ விட்டுப் போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!
வருவீங்க.
//ஜெய் ஜக்கம்மா!! பாதில வலைப்பூ விட்டுப் போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!//
ரிப்பீட்டு
கண்டிப்பா வருவீங்க
சீக்கிரமே கண்டிப்பா வருவீங்க.
போறேன் போறேன்னு பூச்சி காட்டியே பொழப்ப ஓட்டறே..நல்லா இருந்த சரி.
//உங்க ஹிட் கவுன்ட்டர் (கவுண்டர் அல்ல) ஒரு லட்சம் தாண்டி காட்டுதே..இதில் ஏதும் உள் குத்து இருக்கா! ;-)//
இவ்வளவு அப்பாவியா கிரி நீங்க!!!!!!
//ஜெய் ஜக்கம்மா!! பாதில வலைப்பூ விட்டுப் போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!/
அதுதான் அதுதான்....... அதேதான்
//ஜெய் ஜக்கம்மா!! பாதில வலைப்பூ விட்டுப் போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!/
அதுதான் அதுதான்....... அதேதான்
:-(
சீக்கிரம் வாங்க சாமியோவ்....
சீக்கிரமா கண்டிப்பா வாங்க
அடடா... என்ன ராஜ்?? இப்டி சொல்லிட்டீங்க??
எப்ப முடியுதோ அப்ப பதிவு போடுங்கள், பொழப்ப முதலில் பாருங்கள்.
ஜக்கம்மா நான் பதில் போட்டு விட்டேன்.
விரைவாக வந்திடுங்க..
நன்றி @ அம்மு.
நன்றி @ ராமலக்ஷ்மி அக்கா
நன்றி @Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றி @ கிரி அண்ணே.. ( போங்கண்ணே இத எல்லாம் போய் கேட்டுக்கிட்டு.. நாம செட் பண்றது தானே எம
நன்றி @ SanjaiGandhi
நன்றி @ எவனோ ஒருவன்
நன்றி @ இயற்கை
நன்றி @ ☀நான் ஆதவன்☀
நன்றி @mayil said...
நன்றி @ ஹர்ஷினி அம்மா said...
நன்றி @ Mrs.Menagasathia said...
நன்றி @ சிவனேசு
நன்றி @ பிரியமுடன்...வசந்த்
நன்றி @ கிறுக்கல் கிறுக்கன்
நன்றி @ "பிரியங்கா"
நன்றி @ Jaleela
நன்றி @ சந்ரு
சீக்கிரமே வாங்க பாஸ்.. அடிக்கடி முடியாட்டிலும் எப்போவாது ஒரு பதிவு போட்டு கலக்குங்க..
காத்திருக்கிறோம்..
தொடர்புக்கு:
ganeshgsat@gmail.com
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!
நன்றி தீப்பெட்டி...
நன்றி மேனகா!!
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!