காங்கிரஸ் கூட்டணி ஒரு பல்லில் அகப்பட்ட பாக்கு போல எனவும் இப்போது தான் அதை துப்ப முடிந்ததாகவும் சமீபத்தில் கேள்விப்பட்டேன்!!!
இப்போது இரண்டு குடும்பங்களும் ஆமாங்க மக்கள் மேல இவங்களுக்கு என்ன அக்கரை? தத்தம் குடும்பங்களை காப்பாத்த மறுபடி ஒண்ணு கூட
போறாங்களாம்!!!! கூட்டு கொள்ளையடிக்க தான் !!!
சரி இதற்கும் வவ்வாலுக்கும் என்ன தொடர்பு என்று தானே கேள்வி? வவ்வால் மட்டும் உண்பதையும் கழிப்பதையும் ஒரு வழியாக செய்யும் உயிரினம் !!!!!
இப்போது இரண்டு குடும்பங்களும் ஆமாங்க மக்கள் மேல இவங்களுக்கு என்ன அக்கரை? தத்தம் குடும்பங்களை காப்பாத்த மறுபடி ஒண்ணு கூட
போறாங்களாம்!!!! கூட்டு கொள்ளையடிக்க தான் !!!
11 பதிலடிகள்...:
jakkammavai paarthu payanthidden. karunanithykku orunaalukku 100000indian ruppiii selavu seithu uuuuseeee poduraankalaame unmaiyaaaa?
வாங்க கரு!!! நன்றி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்.. அந்த லட்சம் ரூபாய் விசயம் எனக்கு புதியது !! நன்றி
வவ்வால் தகவலுக்கு நன்றி..
எப்படி இருக்கின்றிங்க...வீட்டில் அனைவரும் நலமா...
வாங்க கீதா !!! எல்லோரும் நலமே!!! நீங்களும் அப்படியே என நம்புகிறேன்!!!
நானும் இப்பதான் உங்கபக்கம் முதல் முரையா வந்தேன். வவ்வால் பற்றியதகவலக்ள் தெரிந்து கொள்ள முடிந்தது,
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
கிடைக்கும் போது பாருங்கோ.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html
ஆரியர்களின் கைக்கூலி ராசுக் குட்டி...
முத்து :))))))
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
:)
அருமை
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!