
அன்பார்ந்த பதிவர்களே!!! உங்களுக்கு ஒரு சிக்கலான(!!!) போட்டி.. மேற்கண்ட படத்தில் உள்ளவர்களில் யாருக்கு எந்தவித பொருப்பும் கட்சியிலோ அல்லது அவர்களுடைய ஏனைய நிருவனங்களிலோ இல்லை என நிருபிக்க வேண்டும்.. அப்படி நிருபித்தால் உங்களுக்கு பரிசு ........என்ன பரிசு என்பது சஸ்பென்ஸ்!!!!
பொறுப்பு பொறுப்பு ன்னு சொல்ராங்களே இது தான் அந்த பொருப்போ!!!!
3 பதிலடிகள்...:
ஹாஹாஹா....
என்னங்க சிரிப்பு?
அப்போ கண்டுபிடிக்க முடியல தானே?
en ellarum dmk kudumbam pathi nakkl adikiringa... i dnt kno...
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!