}

Sunday, August 23, 2009

ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது!!!

என்ன நண்பர்களே!!! என்னடா இவன் திடீர்னு விவேக் காமெடி வசனத்த சொல்ரானேன்னு பாக்குறீங்களா? இந்த இடுகை விவேக் பத்தி தாங்க... நம்ம தமிழ் திரையுலகில் விவேக்கிற்கு என ஒரு தனி இடம் உண்டு,,அவருக்கு அவராகவே சூட்டிக்கொண்ட பட்டம் சின்னக்கலைவாணர்.. ஏனென்றால் அவர் பல சமூக நல கருத்துக்களை தான் நடிக்கும் படத்தின் வாயிலாக சொல்கிறாராம்.. ஜாதி, மொழி, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இவர் பேசும் வசனங்கள் ஏராளம்.. நிற்க, இது ஒன்றும் அவர் புகழ் பாடும் இடுகை அல்ல!!!! கீழே உள்ள படங்களை பாருங்கள்., பிறகு நீங்களும் சொல்லுவீர்கள் தலைப்பை!!!

மிக முக்கிய பின் குறிப்பு : பன்றிக்காய்ச்சல்,நமீதா, கந்தசாமி,ஸ்ரேயா,விக்ரம், விஜய்,ரஜினி, ஜெயலலிதா.... வேற ஒண்ணும் இல்லீங்கோ.. இது எல்லாம் சூடான வார்த்தைகளாம்.. இத தேடியும் நம்ம பக்கத்துக்கு வருவாங்களாம். அதான்..

29 பதிலடிகள்...:

Admin said...

உண்மையைச் சொல்லி இருக்கிங்க...

திருத்தவே முடியாது.....

ப்ரியமுடன் வசந்த் said...

//மிக முக்கிய பின் குறிப்பு : பன்றிக்காய்ச்சல்,நமீதா, கந்தசாமி,ஸ்ரேயா,விக்ரம், விஜய்,ரஜினி, ஜெயலலிதா.... வேற ஒண்ணும் இல்லீங்கோ.. இது எல்லாம் சூடான வார்த்தைகளாம்.. இத தேடியும் நம்ம பக்கத்துக்கு வருவாங்களாம். அதான்.//

பெரியார்,கடவுள்,இந்தவார்த்தைகளும் சேர்த்துடுங்க ராஜ்

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்.... நாங்கள் திருந்தவே மாட்டேமே! என்ன செய்யுரது நண்பா இப்படியே பழகிட்டோம்....

ஆ.ஞானசேகரன் said...

[[//மிக முக்கிய பின் குறிப்பு : பன்றிக்காய்ச்சல்,நமீதா, கந்தசாமி,ஸ்ரேயா,விக்ரம், விஜய்,ரஜினி, ஜெயலலிதா.... வேற ஒண்ணும் இல்லீங்கோ.. இது எல்லாம் சூடான வார்த்தைகளாம்.. இத தேடியும் நம்ம பக்கத்துக்கு வருவாங்களாம். அதான்.//

பெரியார்,கடவுள்,இந்தவார்த்தைகளும் சேர்த்துடுங்க ராஜ்]]

ரிபீட்ட்ட்ட்ட்

Jaleela Kamal said...

காமடி காமடி அதுவும் விவேக் காமடி ரொம்ப நலல் இருக்கும் எல்லாமெ பஞ்ச் டயலாக்(ஹாய் யொல்லொ லேடிஸ் என்று கோவில் வாசலில் மண்சோறு சாப்பிடும் பெண்களை பார்த்து சொல்வார் ரொம்ப சிரிப்பு வரும்)

அதுவும் நீங்கள் கொடுத்த பின் குறிப்பு சூப்பர் ஹி ஹி

Saravanan Trichy said...

அவங்க என்ன தப்பு செஞ்சாங்க திருந்தறதுக்கு.சாதாரண பாராட்டு விழா தானே!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்க சொல்லவர்ர செய்தி எல்லாருக்கும் புரியுது.., ஆனா காட்டிக்காம இருக்காங்க..,

*இயற்கை ராஜி* said...

எப்படிங்க இப்பிடில்லாம் பின்குறிப்பு யோசிக்கறீங்க‌:-)))

sivanes said...

விவேக் எனும் "கலைஞரை" இத்தனை தூரம் பாராட்டி, தனி நபர் துதி பாடும் இடுகையாக இதை அமைத்த குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு எனது மனமார்ந்த கண்டனங்களை எட்டுப்பட்டி பதிவர்கள சங்க சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் :)))))))))) !

Menaga Sathia said...

ம்ம் இந்த இடுகையை மட்டும் விவேக் படித்த எப்படியிருக்கும் யோசிக்கிறேன்...

சம்பத் said...

Ha ha ha ha ... Thiruvelvelikke halwa va...

GEETHA ACHAL said...

என்னமோ சொல்லிறிங்க...

Suresh Kumar said...

மிக முக்கிய பின் குறிப்பு : பன்றிக்காய்ச்சல்,நமீதா, கந்தசாமி,ஸ்ரேயா,விக்ரம், விஜய்,ரஜினி, ஜெயலலிதா.... வேற ஒண்ணும் இல்லீங்கோ.. இது எல்லாம் சூடான வார்த்தைகளாம்.. இத தேடியும் நம்ம பக்கத்துக்கு வருவாங்களாம். அதான்//////////////////////

ஆகா இப்படியும் வாசகர்களை வர வளைக்கலாம் என்ன ?

விக்னேஷ்வரி said...

யார் பாராட்டினாலும் ஏற்றுக் கொள்ளும் அற்ப மனிதர்கள் தானே நாம். விவேக் மட்டும் விதிவிலக்காக வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்....

கார்த்திக் said...

எங்கேருந்துங்க பிடிச்சீங்க.. அவரு M.Com.,B.L-ங்கறது இப்ப தான் தெரியும்..

Prapa said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

குறை ஒன்றும் இல்லை !!! said...

//சந்ரு said...

உண்மையைச் சொல்லி இருக்கிங்க...

திருத்தவே முடியாது.....//

வாங்க சந்ரு நன்றி..
___________________________________________________

//பிரியமுடன்...வசந்த் said...

/

பெரியார்,கடவுள்,இந்தவார்த்தைகளும் சேர்த்துடுங்க ராஜ்//

ம்ம்ம்.. அடுத்த பதிவுல பாத்துக்கலாம் வசந்த்!!!
___________________________________________________

//ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்.... நாங்கள் திருந்தவே மாட்டேமே! என்ன செய்யுரது நண்பா இப்படியே பழகிட்டோம்....
//

வாங்க ஞானசேகரன்.. நாங்க மட்டும்!!!
_____________________________________________________
//ஆ.ஞானசேகரன் said...

[[//மிக முக்கிய பின் குறிப்பு : பன்றிக்காய்ச்சல்,நமீதா, கந்தசாமி,ஸ்ரேயா,விக்ரம், விஜய்,ரஜினி, ஜெயலலிதா.... வேற ஒண்ணும் இல்லீங்கோ.. இது எல்லாம் சூடான வார்த்தைகளாம்.. இத தேடியும் நம்ம பக்கத்துக்கு வருவாங்களாம். அதான்.//

பெரியார்,கடவுள்,இந்தவார்த்தைகளும் சேர்த்துடுங்க ராஜ்]]

ரிபீட்ட்ட்ட்ட்//

நன்றிங்க!!

______________________________________________________
// Jaleela said...

காமடி காமடி அதுவும் விவேக் காமடி ரொம்ப நலல் இருக்கும் எல்லாமெ பஞ்ச் டயலாக்(ஹாய் யொல்லொ லேடிஸ் என்று கோவில் வாசலில் மண்சோறு சாப்பிடும் பெண்களை பார்த்து சொல்வார் ரொம்ப சிரிப்பு வரும்)

அதுவும் நீங்கள் கொடுத்த பின் குறிப்பு சூப்பர் ஹி ஹி//

வாங்க ஜலீலா நன்றிங்க..

____________________________________________________

// குட்டி பிரபு said...

அவங்க என்ன தப்பு செஞ்சாங்க திருந்தறதுக்கு.சாதாரண பாராட்டு விழா தானே!//

பாராட்டு விழா தாங்க ஆனா அத இவரு எப்படி எல்லாம் கிண்டலடிப்பாரு!!
______________________________________________
// SUREஷ் (பழனியிலிருந்து) said...

நீங்க சொல்லவர்ர செய்தி எல்லாருக்கும் புரியுது.., ஆனா காட்டிக்காம இருக்காங்க..,//

என்னங்க சுரேஷ் ..இது எதோ உள் குத்தா இருக்கும் போல இருக்கே!!

______________________________________________________

//இய‌ற்கை said...

எப்படிங்க இப்பிடில்லாம் பின்குறிப்பு யோசிக்கறீங்க‌:-)))//

வாங்க இயற்கை.. எல்லாம் தானா வருது!!!

____________________________________________________
///
சிவனேசு said...

விவேக் எனும் "கலைஞரை" இத்தனை தூரம் பாராட்டி, தனி நபர் துதி பாடும் இடுகையாக இதை அமைத்த குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு எனது மனமார்ந்த கண்டனங்களை எட்டுப்பட்டி பதிவர்கள சங்க சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் :)))))))))) !//

வாங்க சிவனேசு.. மன்னிக்க மலேசிய நாட்டாம!!!
______________________________________________________

// Mrs.Menagasathia said...

ம்ம் இந்த இடுகையை மட்டும் விவேக் படித்த எப்படியிருக்கும் யோசிக்கிறேன்...//

ஹா ஹா ஹா... நல்லா இருக்கும் கா!!
______________________________________________________

// சம்பத் said...

Ha ha ha ha ... Thiruvelvelikke halwa va...

வாங்க சம்பத்.. ஆமாங்க .. நன்றிங்க

______________________________________________________

// கீதா ஆச்சல் said...

என்னமோ சொல்லிறிங்க.....//

என்ன பண்றதுங்க!!! ஏதாவது சொல்லனும் இல்ல!!!

______________________________________________________

// Suresh Kumar said...

மிக முக்கிய பின் குறிப்பு : பன்றிக்காய்ச்சல்,நமீதா, கந்தசாமி,ஸ்ரேயா,விக்ரம், விஜய்,ரஜினி, ஜெயலலிதா.... வேற ஒண்ணும் இல்லீங்கோ.. இது எல்லாம் சூடான வார்த்தைகளாம்.. இத தேடியும் நம்ம பக்கத்துக்கு வருவாங்களாம். அதான்//////////////////////

ஆகா இப்படியும் வாசகர்களை வர வளைக்கலாம் என்ன ?//
ஆமாம்க சுரேஷ் அபப்டி தான் கேள்விப்பட்டேன்..

_________________________________________________

குறை ஒன்றும் இல்லை !!! said...

/விக்னேஷ்வரி said...

யார் பாராட்டினாலும் ஏற்றுக் கொள்ளும் அற்ப மனிதர்கள் தானே நாம். விவேக் மட்டும் விதிவிலக்காக வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்....//
வாங்க விக்னேஷ்கரி,, இது யாரையும் திட்டியோ இல்லே பாராட்டியோ எழுதலேங்க..சும்மா தோணுனத எழுத்னேன்.. அவர் அடிக்கிற் டயலாக்குக்கும் அவர் பன்ற காரியத்துக்கும் உள்ளத தான் சொல்லியிருக்கேனுங்க!!
_____________________________________________________

// கார்த்திக் said...

எங்கேருந்துங்க பிடிச்சீங்க.. அவரு M.Com.,B.L-ங்கறது இப்ப தான் தெரியும்..//

கவுண்டர் : ஹா ஹா ஹா ..வலை வீசிதான் புடிச்சோம்!!!
____________________________________________________
August 25, 2009 12:44 PM
//பிரபா said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

இதோ வரேங்க,,, நன்றிங்க!!!

Menaga Sathia said...

see this link
http://sashiga.blogspot.com/2009/08/tag.html

Saravanan Trichy said...

சாதி சங்கங்கள சாடுவீங்கலோன்னு நினச்சு ஒரு வெடிய கொழுத்தி போட்டா விவேக் பெயர சொல்லி டப்புன்னு அனைச்சுடின்களே!

Anonymous said...

ராஜ்..என்னுடைய ப்ளாக்கில் உங்களுக்கு ஒரு மூன்று விருது காத்துக்கொண்டிருக்கிறது..மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள்..நன்றி..நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு கொடுங்கள்..

அன்புடன்,
அம்மு.

Subha said...

விவேக்..வெறும் டிகிரி மட்டும் வச்சிருக்கிறதா ஒரு பேட்டியில படிச்சேன்..இதுல என்ன..சட்டக்கல்லூரில படிச்ச மாதிரி போட்ருக்காங்க..முதுகலை வேற..சொந்தமா போட்டுக்குவாங்க போலிருக்கு..படிச்சவனுக்குக் கிடைக்காத மரியாதை நடிகனுக்குதான் கிடைக்குது..எங்க போய் சொல்றது!

GEETHA ACHAL said...

இங்கே வந்து பார்க்கவும்..
http://geethaachalrecipe.blogspot.com/2009/08/blog-post_27.html

Anonymous said...

//பன்றிக்காய்ச்சல்,நமீதா, கந்தசாமி,ஸ்ரேயா,விக்ரம், விஜய்,ரஜினி, ஜெயலலிதா.... வேற ஒண்ணும் இல்லீங்கோ.. இது எல்லாம் சூடான வார்த்தைகளாம்.. இத தேடியும் நம்ம பக்கத்துக்கு வருவாங்களாம். அதான்..//

எப்டியெல்லாம் பப்ளிசிட்டி பண்றீங்க ராஜ்?

--------------------------------------------------

எல்லா அட்வைஸ்ஸும் சினிமால மட்டும் தான் போல்லிருக்கு ..,கண்டிப்பா திருத்த முடியாது.

அன்புடன்,
அம்மு.

Anonymous said...

http://ammus-recipes.blogspot.com/2009/08/tag.html

poi paarunga raj.

thanks,
ammu.

ilangan said...

இந்தப் பதிவுக்கும் ஒரு குறையும் இல்லை

குறை ஒன்றும் இல்லை !!! said...

// Mrs.Menagasathia said...

see this link
http://sashiga.blogspot.com/2009/08/tag.html//

பார்த்தேன்,, கண்டீப்பாக பதில்போடுறேங்க..
_____________________________________________________
//
குட்டி பிரபு said...

சாதி சங்கங்கள சாடுவீங்கலோன்னு நினச்சு ஒரு வெடிய கொழுத்தி போட்டா விவேக் பெயர சொல்லி டப்புன்னு அனைச்சுடின்களே!//

ஆஹா.... கிளம்பீட்டீங்களா??
____________________________________________________
//
Ammu Madhu said...

ராஜ்..என்னுடைய ப்ளாக்கில் உங்களுக்கு ஒரு மூன்று விருது காத்துக்கொண்டிருக்கிறது..மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள்..நன்றி..நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு கொடுங்கள்..

அன்புடன்,
அம்மு.//

வாங்க அம்மு.. நன்றி,, ஏங்க நான் சமீபத்தில எதுவும் எழுதாம இருக்கிறதுக்கு விருதா!!!
_____________________________________________________

// சுபா said...

விவேக்..வெறும் டிகிரி மட்டும் வச்சிருக்கிறதா ஒரு பேட்டியில படிச்சேன்..இதுல என்ன..சட்டக்கல்லூரில படிச்ச மாதிரி போட்ருக்காங்க..முதுகலை வேற..சொந்தமா போட்டுக்குவாங்க போலிருக்கு..படிச்சவனுக்குக் கிடைக்காத மரியாதை நடிகனுக்குதான் கிடைக்குது..எங்க போய் சொல்றது!//

என்னன் பன்றது? நாம என்னதான் கம்ப்யூட்டர் படிச்சாலும் இந்த கூத்தாடிகளுக்கு இன்னும் அடிமையா தான் இருக்கோங்க!!
______________________________________________________

// கீதா ஆச்சல் said...

இங்கே வந்து பார்க்கவும்..
http://geethaachalrecipe.blogspot.com/2009/08/blog-post_27.html//

நன்றி கீதா..
______________________________________________________

//Ammu Madhu said...

//பன்றிக்காய்ச்சல்,நமீதா, கந்தசாமி,ஸ்ரேயா,விக்ரம், விஜய்,ரஜினி, ஜெயலலிதா.... வேற ஒண்ணும் இல்லீங்கோ.. இது எல்லாம் சூடான வார்த்தைகளாம்.. இத தேடியும் நம்ம பக்கத்துக்கு வருவாங்களாம். அதான்..//

எப்டியெல்லாம் பப்ளிசிட்டி பண்றீங்க ராஜ்?

--------------------------------------------------

எல்லா அட்வைஸ்ஸும் சினிமால மட்டும் தான் போல்லிருக்கு ..,கண்டிப்பா திருத்த முடியாது.

அன்புடன்,
அம்மு.
August 27, 2009 7:48 PM
Ammu Madhu said...

http://ammus-recipes.blogspot.com/2009/08/tag.html

poi paarunga raj.

thanks,
ammu.//

வாங்க அம்மு.. என்ன பண்றது? விளம்பரம் வேணும் இல்ல!!
நன்றிங்க!!!

____________________________________________________

// ilangan said...

இந்தப் பதிவுக்கும் ஒரு குறையும் இல்லை//

வாங்க.. நன்றிங்க!!!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

”என்ன செய்வது வயித்து பொழப்புக்காக சினிமாவில் மற்ற ஜாதிக்காரன் வேஷமெல்லாம் போடவேண்டியிருக்கு” கோவை உக்கடம் அருகில் ஒரு மேடையில் நம்ம சின்ன கலைவாணர் பேசியது.
இவனையெல்லாம் ஒரு கோடி பெரியார் வந்தாலும் திருத்த்த்தவேவேவே முடியாது

தீப்பெட்டி said...

:)))

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!