}

Wednesday, January 19, 2011

வரலாறு தெரியாத மானங்கெட்ட கவிஞர்களே.......சென்னை சங்கமம்....


 கனிமொழி ராஜினாமாவாம் !!!! 

 


 மே 22, தமிழர்பகுதியில் குண்டு வெடித்தது..


அதே மே 22,23 ஆம் தேதிகளில் கனிமொழி தனக்கு எந்த மந்திரி பதவி, தன் மனம் கவர்ந்த ராசாவுக்கு எந்த மந்திரி பதவி என நீரா ராடியாவிடம் பேரம் பேசியது...கனிமொழி - நீரா ராடியா உரையாடல்
22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்
கனிமொழி: ஹலோ
நீரா: கனிநேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...
கனி: ம்ம்
நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோமாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...
கனி: ஆம்ஆனால் யாரும்... யார் சொன்னது?
நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...
கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.
அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?
நீரா: வந்தவர்களா இல்லையாசொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.
கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார்அவ்வளவுதான். இதோ பாருங்கள்பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.
நீரா: ம்ம்..
...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
கனி: ஓகேநான் இங்கேதான் இருப்பேன்.
நீரா: ஓகே.
கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.
22.5.2009
மதியம் மணி 46 நிமிடம்
15 விநாடிகள்
கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?
நீரா: இல்லைகாங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.
கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக,எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)
நீரா: ஆம்ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?
கனி: அதுதான்அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.
நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன?நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?
கனி: இல்லைஅப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.
நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான்அல்லவா?
கனி: ஆம்ஆம்.
நீரா: இதுதான் அரசியல்மை டியர்.
22.5.2009
இரவு மணி 04 நிமிடம்
19 விநாடிகள்
நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...
நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனிராசாபாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறுஅறிவித்திருக்கிறார்.
கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப்பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால்,மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவைஅரசியலில் இதெல்லாம் நமக்குத்தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம்பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான்கேள்விப்பட்டேன்அவர்கள்...
நீரா: ஓ.கே.ஆமாம்நான் ராசாவுடன் பேசினேன்.
23.5.2009
காலை மணி 59 நிமிடம்
விநாடிகள்
நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள்புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும்எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.
கனி: அது சரி.
நீரா: ஆம்இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.
கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
நீரா: ஆம்சரிதான்.
கனி: ஆனால் ஒரு விஷயம்நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போலஅவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும்அவர் பதில் சொல்வார்.
நீரா: ரொம்ப சரி. ஆம்பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.
கனி: இல்லையில்லைஅதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு(மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை

தற்போது, சென்னை சங்கமம் என்ற பெயரில் ஊரார் சொத்தை கொள்ளை அடித்து தன் சுயநலத்திற்காக விளம்பரம் தேடும் முயற்சி. 


இது எல்லாம் நன்கு தெரிந்தும் , நற்றமிழை மட்டும் கற்றறிந்த(!!!) கவிஞர்கள் , தவறுக்கு துணை போன வரலாற்று பிழை...தமிழ் கவிதை சங்கமமாம் ... ஒருவருக்கு புகழ் வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் எனில் , பிணக்குவியலுக்கு மேல் கூட விருந்துண்ன முடியுமெனில் , அதற்கு பேசாமல்....... ஒரு முக்கிய குறிப்பு: இப்பதிவை எழுத காரணமாக இருந்த அண்ணன் சவுக்கு அவர்களுக்கு நன்றி... 

9 பதிலடிகள்...:

தனிமரம் said...

Appanukkuponuthappama pirantu iruku. Malivu vilambaram parukutu

Anonymous said...

perfect

Anonymous said...

பதில் சொல்லுவதற்கு எதுவுமில்லையென்றாலும் இந்த கூட்டத்தை எதிர்க்கும் எவரும் மனிதர்கள் என்பதே எனது கருத்து .நம்ம பக்கத்துக்கும் நீங்களும் வந்துபோகத்தானே வேண்டும்http://koothadiveddai.blogspot.com/

சமுத்ரா said...

இவர்கள் திருந்தவே மாட்டார்கள்..

K.Veeramani said...

Nalla padhivu..Keep it up!!

Anonymous said...

im vazhuthukkal nanbare. thodarattum um ip pani sevvane....................>

Anonymous said...

மிக நல்ல முயற்சி... விடயரப்போ விடியட்டும்.. நாம ஊதிகிட்டே இருப்போம்

jothi said...

welcome back raj

குறை ஒன்றும் இல்லை !!! said...

@ நேசன்====> மலிவு விளம்பரம் இல்லேங்க இது அடுத்தவங்க பணத்தில வர காஸ்ட்லி விளம்பரம் !!
=================================================
@சமுத்ரா====> ஆமாங்க.. நாங்க கூட.. காச வாங்கிட்டு ஓட்ட போடுவோம் !!!! ================================================@வீரமணி & ஜோதி ===> நன்றி !!!

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!