}

Tuesday, August 4, 2009

சென்ற வார உலகம்......

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என் தாய்(Base Company) அலுவலகத்திற்கு பேருந்தில் செல்ல நேர்ந்தது(ஆமா பெரிய பில்கேட்ஸ் பேரன் பஸ்ல எல்லாம் போக மாட்டாராம் என தயவு செய்து திட்ட வேண்டாம் என்றாலும் கேட்கவா போறீங்க?? திட்டுங்க திட்டுங்க .....) இது வரை சுமார் 2 ஆண்டுகள் என் க்ளைண்ட் அலுவலகத்தில் பணி புரிந்து வந்தேன்.. பிறகு அந்த வேலை முடிந்தவுடன் மீண்டும் என் பழைய அலுவலகம் செல்ல நேரிட்டது.. என் அலுவலகம் இருப்பது தி.நகரில், நான் வசிப்பது திருவாண்மியூரில்.. ஆக அலுவலகம் செல்ல பேருந்து தான்.. எனக்கு இன்னும் இருசக்கர வாகன ஓட்டும் அனுமதி கிடைக்கவில்லை(ஏனெனில் நான் இன்னும் சின்ன பையனாம்!!!)


இங்கே பேருந்தில் வலது புறம் ஆண்களும் இடது புறம் பெண்களுமாக அமர்ந்திட வேண்டும்.. ஆனால் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாமாம்... என்ன நியாயமோ? எனக்கு எனது ஊர், கோவை பேருந்து நினைவுக்கு வந்தது, அங்கே பெண்கள் முன்பும், ஆண்கள் பின்பும் அமர வேண்டு...நான் ஊருக்கு சென்ற போது இதே நினைப்பில் முன்னர் உள்ள இருக்கையில் அமர்ந்து திட்டு வாங்கியது வேறு விசயம் !!!!
அதுவும் கோவையிலிருந்து திருப்பூர் வரை செல்லும் தனியார் பேருந்துகளில் ஓட்டுனர் அருகில் உள்ள பேனட்டில் இளம் பெண்கள் அமர தனியாக ஒரு இருக்கை வேறு போடப்பட்டிருக்கும்.. அங்கே பெண்கள் அமர்ந்ததும் அந்த ஓட்டுனர்கள் அடிக்கும் லூட்டி இருக்கிறதே!!! பார்க்க படு பொறாமையாக இருக்கும்.. அதனால் தான் பல விபத்துகள் கோவை, திருப்பூர் சாலையில் நடைபெறுகிறதென நினைக்கிறேன்..

ஒருமுறை தி நகரில் இருந்து வீட்டிற்கு பேருந்தில் வந்தேன்.. நல்ல மழை வெளியில்.. குடைக்குள் மட்டுமல்ல என் பேருந்துக்குள்ளும் மழை !!! சைதாப்பேட்டையில் சில பள்ளி மாணவர்கள் ஏறினர்.. படியில் நின்ற படி சில பள்ளி மாணவர்கள், அவர்கள் பிறரின் கவனத்தை ஈர்க்க செய்த செயல்கள் அனைத்தும் கோபத்தையே வரவழைத்தது... அதில் ஒரு மாணவன் தனது உதட்டின் கீழே ஏதோ ஒன்றை குத்தி இருந்தான்.. அந்த மாதிரி ஒரு குண்டூசி போன்ற ஒன்றை இதற்கு முன் ஏதோ ஒரு நடிகையின் மத்திய பிரதேசத்தில் பார்த்த நியாபகம்.. இந்த மாதிரி ஒரு குண்டூசி போன்ற அமைப்பை அவன் உதட்டின் கீழ் மாட்டிய மருத்துவர் யாரோ!!!!

அவன் பேருந்து நிற்கும் ஒவ்வொரு நிறுத்தமும் இறங்கி , பேருந்து நகர்ந்ததும் பின் ஓடி வந்து ஏறியபடியே பயணத்தை தொடர்ந்தான்.. நடத்துனர் சொல்லியும் கேட்கவில்லை.. நமக்கேன் வம்பு என அவரும் விட்டு விட்டார்.. அடையார் வந்தது அந்த குண்டூசி மாணவன் வெகு ஸ்டைலாக பேருந்தில் குதித்து இறங்கி, பின் வழக்கம் போல ஓடி வந்து ஏற முற்பட்டான்.. மழை காரணமாக அவன் வழுக்கி விழ நல்ல அடி அவன் முகத்தில்.. ஆனால் யாரும் கவலைப்பட வில்லை.. எனக்குள் இருந்த மிருகம் மிகவும் சந்தோசப்பட்டது.. இப்படித்தான் வேணும் என என் மனம் சந்தோசக் கூச்சலிட்டது( !!!!????)...

இப்படி பேருந்தில் படியில் பயணம் செய்து கீழே விழுந்து தத்தம் கை, கால்களை, பின் வாழ்க்கையை இழந்த பலர் பற்றி கேட்டதுண்டு..அப்படி அடிபட்ட சிலரின் புகைப்படங்களை அவர்கள் முகம் மறைத்து படியின் மேலுள்ள இடத்தில் ஒட்டி வைத்தால் கொஞ்சம் பலன் கிடைக்கும் அல்லவா? பல பேருந்துகள் தற்போது கதவுடன் வருவதால் இந்த பிரச்சினை ஒரளவு சரிகட்டப்படுகிறது..
##########################################################################################################################################################################################
கடந்த வாரம் என் அக்கா, மாமா குடும்பத்துடன் சென்னை வந்திருந்தார்.. அவர்களுடன் விஜிபி போவதென முடிவாயிற்று,, இப்படி பட்ட இடங்களுக்கு செல்லும் போது நான் கண்டீப்பாக குளிர் கண்ணாடி அணிவேன்.. அதன் காரணம் முடிவில்..... அங்கே சென்றதும், இலவச விளையாட்டுகளை தேடினோம்.. முதலில் அகப்பட்டது ஆகாயக் கப்பல். அதாங்க கப்பல் மாதிறி அமைப்பில் இருக்கும் ஒன்றில் அமர வைத்து தொட்டில் போல பக்க வாட்டில் ஆட்டுவார்களே.. . நான் ஊட்டியில் இருந்து கீழே பேருந்தில வரும் போதே வயிற்றில் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன்.. தெரியாமல் இதில் ஏறி,,,, அப்பப்பா .. எப்போ இறங்க முடியும் என் ஆயிற்று.. முடிந்தத்து போதுமடா சாமி என குதித்து வெளியில் ஓடி வந்தேன்.. அந்த கப்பலை இயக்கும் ஊழியர் இனி மேல் இலவச விலையாட்டு தேடி அலைவியா, அலைவியா எனக்கேட்டு என்னை அடித்தது போல இருந்தது... பின் எந்த விளையாட்டிலும் பங்கு கொள்ளாமல் வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்தேன்..

வேடிக்கை என்றதும் அங்கே வரும் பெண்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. அட அட அட.. எங்கே இருந்து தான் உடைகளை தேர்வு செய்கிறார்களோ!!! பெரும்பாலும் ஜீன்ஸ், மூச்சு முட்டும் (அவர்களுக்கும் முட்டுகிறதோ இல்லையோ என் போல ஆட்களுக்கு நிச்சயம் முட்டும்) ஒரு பனியன், இல்லையெனில் சுரிதார்... அதுவும் பல பேர் துப்பட்டவை உபயோகிக்கவில்லை, அப்படியே உபயோகித்தாலும் அது உபயோகப்படவில்லை!!!
நிற்க,,,, நீ என்ன பெரிய கலாச்சார காவலனா என யாரும் கேட்க வேண்டாம்,... நான் அப்படி பட்ட ஆள் இல்லை. மேலும் நான் பார்த்த பெண்கள் யாரும் தனியே வரவில்லை.. ஒரு துணையுடனே!!! கண்டீப்பாக அவர்களில் யாரவது ஒருவருக்கு தெரிந்திருக்கும் நம் உடை கண்டீப்பாக பிறர் கவனம் ஈர்க்கும் என.. ஆக தெரிந்தே, ஒரு வேண்டுதலுடன் வரும் பெண்களை ரசிப்பதில் தவறேதும் இல்லை ...



கடைசியக கண்ணாடி எதற்கு எனக்கேட்டவர்களுக்கு...

* அந்த ஆகாய கப்பல் விளையாட்டில் என் முகம் சிரித்தாலும் என் கண்கள் பீதியில் கலங்கி விட்டது.. கண்ணாடி இருந்ததால் தப்பித்தேன்..

* கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாமல்!!!!)

32 பதிலடிகள்...:

Suresh Kumar said...

me the firsta?

Malini's Signature said...

ஆச்சச்சோ அப்படியா?

Suresh Kumar said...

வேடிக்கை என்றதும் அங்கே வரும் பெண்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. அட அட அட.. எங்கே இருந்து தான் உடைகளை தேர்வு செய்கிறார்களோ!!! பெரும்பாலும் ஜீன்ஸ், மூச்சு முட்டும் (அவர்களுக்கும் முட்டுகிறதோ இல்லையோ என் போல ஆட்களுக்கு நிச்சயம் முட்டும்) ஒரு பனியன், இல்லையெனில் சுரிதார்... அதுவும் பல பேர் துப்பட்டவை உபயோகிக்கவில்லை, அப்படியே உபயோகித்தாலும் அது உபயோகப்படவில்லை /////////////////////////


நல்லா ரசித்திருக்கீங்க

Suresh Kumar said...

கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாம ///////////////////////////


உங்க வீட்டுகாரகார அம்மா படிக்கணும் சாமியோ

*இயற்கை ராஜி* said...

ரொம்ப தெளிவா உலகத்தையே புட்டு புட்டு வச்சிருக்கீங்க..இதே போல் பல பதிவுகளை எதிர்பார்கிறேன்

Unknown said...

இவ்வளவு விஷயம் நடந்திருக்கா? (போன வாரம் எங்கே போனேன்...) எந்த நியூசையும் நான் பார்க்கவில்லையே... நல்லவேலை நீங்கள் எல்லாமே தொகுப்பாக போட போய் தெரிந்துக்கொண்டேன்.

Malini's Signature said...
This comment has been removed by the author.
Menaga Sathia said...

கண்ணாடி அணிவதற்க்கு இப்படி ஒரு பலன் உண்டா?

அப்புறம் என்ன ஆச்சு?எனக்கு மட்டும் சிரிப்பா இருக்கு ஏன்னா ஆகாய கப்பலில் நீங்க பயந்து எப்படி நடுங்கி போய்ருப்பீங்கன்னு நினைத்து ஒரே சிரிப்பு ஹா ஹா ஹா.

அம்மணிக்கிட்ட நான் வந்து உங்களைப் பத்தி சொல்றேன்..

சிநேகிதன் அக்பர் said...

நாராயணா இவங்களை கேக்க ஆள் இல்லையா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

### Suresh Kumar சொன்னது :- ###

// me the firsta?//

ஆமாங்க சுரேஷ்..
______________________________________________________
##### ஹர்ஷினி அம்மா சொன்னது #######

ஆச்சச்சோ அப்படியா?
~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆமாங்க ஹர்ஷினி அம்மா...

_____________________________________________________

############Suresh Kumar சொன்னது #################

// வேடிக்கை என்றதும் அங்கே வரும் பெண்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. அட அட அட.. எங்கே இருந்து தான் உடைகளை தேர்வு செய்கிறார்களோ!!! பெரும்பாலும் ஜீன்ஸ், மூச்சு முட்டும் (அவர்களுக்கும் முட்டுகிறதோ இல்லையோ என் போல ஆட்களுக்கு நிச்சயம் முட்டும்) ஒரு பனியன், இல்லையெனில் சுரிதார்... அதுவும் பல பேர் துப்பட்டவை உபயோகிக்கவில்லை, அப்படியே உபயோகித்தாலும் அது உபயோகப்படவில்லை /////////////////////////


நல்லா ரசித்திருக்கீங்க
---------------------

ஹி ஹி ஹி .. நன்றிங்க..


____________________________________________________
###########Suresh Kumar சொன்னது ##############

கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாம ///////////////////////////


உங்க வீட்டுகாரகார அம்மா படிக்கணும் சாமியோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஹிம்ம்ம் வாங்க ... உங்கள தான் தேடிட்டு இருக்கேன்

____________________________________________________
############இய‌ற்கை சொன்னது ##################

//ரொம்ப தெளிவா உலகத்தையே புட்டு புட்டு வச்சிருக்கீங்க..இதே போல் பல பதிவுகளை எதிர்பார்கிறேன்//

நன்றிங்க....

____________________________________________________

###########Mrs.Faizakader சொன்னது ##############

//இவ்வளவு விஷயம் நடந்திருக்கா? (போன வாரம் எங்கே போனேன்...) எந்த நியூசையும் நான் பார்க்கவில்லையே... நல்லவேலை நீங்கள் எல்லாமே தொகுப்பாக போட போய் தெரிந்துக்கொண்டேன்.//

இதுக்கு தா ஊருக்குள்ள ஒருத்தன் வேணுங்கறது

_____________________________________________________

#########ஹர்ஷினி அம்மா சொன்னது #############3

/ வணக்கம் !!! நான் தான் குறை ஒன்றும் இல்லாதவன் !! /

நீங்க ரொம்ப குடுத்து வைச்சவருங்க :-)//


நன்றிங்க ...

__________________________________________________
###########Mrs.Menagasathia சொன்னது ...###########

கண்ணாடி அணிவதற்க்கு இப்படி ஒரு பலன் உண்டா?

அப்புறம் என்ன ஆச்சு?எனக்கு மட்டும் சிரிப்பா இருக்கு ஏன்னா ஆகாய கப்பலில் நீங்க பயந்து எப்படி நடுங்கி போய்ருப்பீங்கன்னு நினைத்து ஒரே சிரிப்பு ஹா ஹா ஹா.

அம்மணிக்கிட்ட நான் வந்து உங்களைப் பத்தி சொல்றேன்..//

வாங்க ... எப்படியோ சந்தோசமா இருக்க கூடாதா?
____________________________________________________

#########அக்பர் சொன்னது ..############3
நாராயணா இவங்களை கேக்க ஆள் இல்லையா.

இல்லெங்க !!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்ன ராஜ்குமார் , ஒன்னுமே புரியலியே

தமிழ்ல எழுதுங்க‌

குறை ஒன்றும் இல்லை !!! said...

#####Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது#######

// என்ன ராஜ்குமார் , ஒன்னுமே புரியலியே

தமிழ்ல எழுதுங்க‌//

ஏய் யாருப்பா அங்கே.. இவருக்கு உடனடியா கண் ஆஸ்பத்திரிக்கு வழி சொல்லுங்கப்பா!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அய்யா எத்தண பேர் இப்படி கிளம்பிருக்கீங்க

சொல்லவே இல்லை

முதல்ல நான் பாக்கும் போது ஃபாண்ட்ஸ் சரியா தெரியல

jothi said...

அடுத்து எங்க சார்?

Anonymous said...

//கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாமல்!!!!)//

இதை உங்க அம்மிணி படிக்க மாட்டாங்களா ராஜ்?

அன்புடன்,
அம்மு.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் நண்பா

குறை ஒன்றும் இல்லை !!! said...

######Starjan ( ஸ்டார்ஜன் )சொன்னது ##############

// அய்யா எத்தண பேர் இப்படி கிளம்பிருக்கீங்க

சொல்லவே இல்லை

முதல்ல நான் பாக்கும் போது ஃபாண்ட்ஸ் சரியா தெரியல//

ஹி ஹி ஹி....

_____________________________________________________
#########சூரியன் சொன்னது #########################

// :)//

நன்றி சூரியன் வருகைக்கு...

_____________________________________________________
############ jothi சொனனது #######################

// அடுத்து எங்க சார்?//

வாங்க ஜோ.. இப்போதைக்கு எங்கும் இல்லேங்க !!!

______________________________________________________
########## Ammu Madhu சொன்னது ####################

//கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாமல்!!!!)//

இதை உங்க அம்மிணி படிக்க மாட்டாங்களா ராஜ்?

அன்புடன்,
அம்மு.//

வாங்க அம்மு.. படிக்க மாட்டாங்கன்ற தைரியம் தானுங்க !!!
______________________________________________________
###############ஆ.ஞானசேகரன் சொன்னது ###########
// ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் நண்பா//

நன்றிங்க... ஞானசேகரன்

________________________________________________________

Beski said...

//கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாமல்!!!!)//

ஜக்கம்மா, இதுக்கு நீயே ஒரு நாயத்தச் சொல்லம்மா...

அம்மினிய இதப் பாக்க வைம்மா... அடுத்த சூப்பர் பதிவு கிடைக்கச் செய்யம்மா...

ப்ரியமுடன் வசந்த் said...

// கண்டீப்பாக அவர்களில் யாரவது ஒருவருக்கு தெரிந்திருக்கும் நம் உடை கண்டீப்பாக பிறர் கவனம் ஈர்க்கும் என.. ஆக தெரிந்தே, ஒரு வேண்டுதலுடன் வரும் பெண்களை ரசிப்பதில் தவறேதும் இல்லை ...//

உங்கள டி நகர் சரவணாஸ்டோர்ஸ் முன்னாடி நிக்கவச்சு ......

பயப்படாதீங்க பரிசு குடுக்கணும்.....

கலையரசன் said...

ஆண்கள் பின்னாடி உக்காந்து சைட் அடிக்க வசதி செஞ்சிருக்காங்க உங்க கோவையில..
நல்லாயிருங்க!!

கண்ணாடி போட்டுகிட்டா, அம்மணிகிட்ட கொமட்டுல குத்துவாங்கும்போது அழுவுறது கூட தெரியாதுங்கண்ணா..

Jaleela Kamal said...

* கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாமல்!!!!)

உங்க அம்மிணியை கண்டிப்பா படிக்க சொல்லுங்கள் பார்த்து கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துகங்க,,
ஓகோ இவ்வளவு நடந்து இருக்கா இங்க ...



பேருந்து பற்றி எவ்வளவு விபத்து நடந்தாலும் யாரும் இன்னும் திருந்திய பாடில்லை.

கார்த்திக் said...

இந்த ரனகலதுளையும் கிளு கிளுப்பு கேக்குது உங்களுக்கு..

Admin said...

//எங்கே இருந்து தான் உடைகளை தேர்வு செய்கிறார்களோ!!! பெரும்பாலும் ஜீன்ஸ், மூச்சு முட்டும் (அவர்களுக்கும் முட்டுகிறதோ இல்லையோ என் போல ஆட்களுக்கு நிச்சயம் முட்டும்)//

இத நீங்க சொல்றிங்க.... அதப் பாக்கிறதுக்காகவே போனதா கேள்விப்பட்டேன். கவனம் அடி வாங்காம பார்த்தால் சரிதான்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

எவனோ ஒருவன் சொன்னது #############

//கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாமல்!!!!)//

*** ஜக்கம்மா, இதுக்கு நீயே ஒரு நாயத்தச் சொல்லம்மா...

அம்மினிய இதப் பாக்க வைம்மா... அடுத்த சூப்பர் பதிவு கிடைக்கச் செய்யம்மா..**

வாங்க பெஸ்கி .. ஒருத்தன் சந்தோசப்படுறத யாரும் தாங்கிக்க மாட்டீங்கறீங்க
_______________________________________________



####பிரியமுடன்.........வசந்த் சொன்னது ########

// கண்டீப்பாக அவர்களில் யாரவது ஒருவருக்கு தெரிந்திருக்கும் நம் உடை கண்டீப்பாக பிறர் கவனம் ஈர்க்கும் என.. ஆக தெரிந்தே, ஒரு வேண்டுதலுடன் வரும் பெண்களை ரசிப்பதில் தவறேதும் இல்லை ...//

**** உங்கள டி நகர் சரவணாஸ்டோர்ஸ் முன்னாடி நிக்கவச்சு ......

பயப்படாதீங்க பரிசு குடுக்கணும்.....*******

வாங்க நல்லவரே.. ஹி ஹி ஹி நன்றி..

_________________________________________________

###########கலையரசன் சொன்னது ############

***ஆண்கள் பின்னாடி உக்காந்து சைட் அடிக்க வசதி செஞ்சிருக்காங்க உங்க கோவையில..
நல்லாயிருங்க!!*******

அது எங்கே உக்காந்தாலும் நடக்குங்க
_____________________________________

****** கண்ணாடி போட்டுகிட்டா, அம்மணிகிட்ட கொமட்டுல குத்துவாங்கும்போது அழுவுறது கூட தெரியாதுங்கண்ணா..************

ஹி ஹி ஹி

_______________________________________________
############Jaleela சொன்னது ################

* கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாமல்!!!!)

**** உங்க அம்மிணியை கண்டிப்பா படிக்க சொல்லுங்கள் பார்த்து கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துகங்க,,
ஓகோ இவ்வளவு நடந்து இருக்கா இங்க ...**
பேருந்து பற்றி எவ்வளவு விபத்து நடந்தாலும் யாரும் இன்னும் திருந்திய பாடில்லை.********

ஆமாங்க.. என்ன பன்றது???
________________________________________________


###### கார்த்திக் சொன்னது ..######

*****இந்த ரனகலதுளையும் கிளு கிளுப்பு கேக்குது உங்களுக்கு..********

ஹி ஹி ஹி ஆமாங்க கார்த்திக்

______________________________________________

#############சந்ரு சொன்னது ##############

//எங்கே இருந்து தான் உடைகளை தேர்வு செய்கிறார்களோ!!! பெரும்பாலும் ஜீன்ஸ், மூச்சு முட்டும் (அவர்களுக்கும் முட்டுகிறதோ இல்லையோ என் போல ஆட்களுக்கு நிச்சயம் முட்டும்)//

******** இத நீங்க சொல்றிங்க.... அதப் பாக்கிறதுக்காகவே போனதா கேள்விப்பட்டேன். கவனம் அடி வாங்காம பார்த்தால் சரிதான்.*****


அதுக்காக மட்டும் போகல !!!!!
_____________________________________________

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அப்படியே உபயோகித்தாலும் அது உபயோகப்படவில்லை!!!//

தமிழ் விளையாடுதே தல....,

குறை ஒன்றும் இல்லை !!! said...

########SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது######

//அப்படியே உபயோகித்தாலும் அது உபயோகப்படவில்லை!!!//

******* தமிழ் விளையாடுதே தல....,**********

வாங்க சுரேஷ்..நன்றி.,..

sivanes said...

//தெரியாமல் இதில் ஏறி,,,, அப்பப்பா .. எப்போ இறங்க முடியும் என் ஆயிற்று.. முடிந்தத்து போதுமடா சாமி என குதித்து வெளியில் ஓடி வந்தேன்.. //

:(

GEETHA ACHAL said...

நீங்கள் பயப்படுவேன் என்பதினை சொல்லாமல் சொல்லிட்டிங்க...போங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

சிவனேசு சொன்னது

//தெரியாமல் இதில் ஏறி,,,, அப்பப்பா .. எப்போ இறங்க முடியும் என் ஆயிற்று.. முடிந்தத்து போதுமடா சாமி என குதித்து வெளியில் ஓடி வந்தேன்.. //

:(//
வாங்க சிவனேசு.. ஆமா..ரொம்பவும் சிரமப்பட்டேங்க..

குறை ஒன்றும் இல்லை !!! said...

// கீதா ஆச்சல் சொன்னது

நீங்கள் பயப்படுவேன் என்பதினை சொல்லாமல் சொல்லிட்டிங்க...போங்க...//

ஆமாங்க... அது தான் உண்மையும் கூட..

சம்பத் said...

kalakkal thokuppu... ;-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//kalakkal thokuppu... ;-)//
வாங்க சம்பத்.. நன்றி..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!