}

Tuesday, August 11, 2009

உங்க அலைபேசி எங்கே தயாரிக்கப்பட்டது? அது நல்ல நிலையில் உள்ளதா?

தமிழக மக்கள் மொத்தம் 4 கோடியோ பேர் அலைபேசி உபயோகப்படுத்துவதாக இன்று ஒரு செய்தி படிக்க நேர்ந்தது.. நாமும் அதை தொடர்பு படுத்தி ஏதேனும் செய்தி போடலாமென எண்ணியே இந்த இடுகை..

நண்பர்களே உங்கள் அலைபேசி எங்கே தயாரிக்கப்பட்டது , அதன் உண்மையான நிலை என்ன என்பதை கீழ்காணும் சோதனை மூலம் எளிதில் அறியலாம்..

* உங்கள் அலைபேசியில் *#06# என அழுத்தவும்...இது உங்களுக்கு உங்கள் அலைபேசியின் IMEI(International Mobile Equipment Identity Number) எனப்படும் 15 இலக்க எண்ணை உங்களுக்கு தரும்..

* உங்களுக்கு கிடைத்த எண்ணில் 7 மற்றும் 8 இலக்க எண்களை, அதாவது உங்கள் IMEI எண் 1 2 3 4 5 6 X Y 9 10 11 12 13 14 15 எனில் X மற்றும் Y எடுத்துக்கொள்ளுங்கள்..

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 02 அல்லது 20 என இருந்தால் உங்கள் அலைபேசி அமீரகத்தில் தயாரிக்கப்பட்டதுடன் நல்ல நிலையிலும் இல்லை

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 08 அல்லது 80 என இருந்தால் உங்கள் அலைபேசி ஜெர்மனில் தயாரிக்கப்பட்டது, பரவாயில்லை ரகம்.

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 01 அல்லது 10 என இருந்தால் உங்கள் அலைபேசி ஃபின்லாந்தில் தயாரிக்கப்பட்டது.. மிகவும் நல்ல ரகம்.

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 00 அல்லது 00 என இருந்தால் உங்கள் அலைபேசி அதன் சொந்த நிருவனத்தில் தயாரிக்கப்பட்டது. மிக மிக நல்ல ரகம்.

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 13 அல்லது 13 என இருந்தால் உங்கள் அலைபேசி Azerbaijan நாட்டில் தயாரிக்கப்பட்டது. மிகமிக மோசமான வகை. மேலும் உங்கள் செவிக்கும் ஆபத்து..

இன்னும் என்ன தாமதம்.. அழுத்துங்க, கண்டுபிடிங்க அப்புறம் ஜக்கம்மாவ மதிச்சு உங்க அலைபேசி பத்தி அப்படியே சொல்லீட்டும் போங்க !!!



கொசுறு : உங்களுக்கு ஏதேனும் ஆபத்து எனில் உங்கள் அலைபேசியிலிருந்து அழுத்துங்கள் 112. இது உலக அளவிலான அவசர அழைப்பு எண். உங்கள் அலைபேசி அதன் எல்லைக்கு(அதாங்க டவர்) வெளியில் இருந்தாலும் இது வேலை செய்யும். இந்த வசதி அருகில் உள்ள ஏதெனும் அலைபேசி அலைவரிசையை கண்டு செயல்படும்( பேட்டரி இல்லாவிட்டாலுமா என கவுண்டர் பாணியில் கேட்க கூடாது!!)

கொசுறு 2 : உங்கள் கார் ரிமோட்டில் இயங்க கூடியதா? உங்கள் கார் சாவியை உள்ளே வைத்து மறதியாக பூட்டி விட்டீர்களா?உங்கள் ரிமோட் சாவி வீட்டில் உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் யாரவது ஒருவரை உங்கள் அலைபேசி மூலம் அழையுங்கள், உங்கள் அலைபேசியை காரின் கதவுக்கு ஒரு அடி அருகில் வைத்து வீட்டில் உள்ளவரை அவர் அலைபேசியின் அருகில் உங்கள் ரிமோட் சாவியை திறக்கச் செய்யுங்கள்.. என்ன தூரம் என்றாலும் கவலை இல்லை , உங்கள் கதவு திறக்கும்!!

கொசுறு 3: என்னுடைய சோனி w830i, என் அம்மிணியின் ஐ மேட் ஜமா இரண்டும் ஃபின்லாந்து தயாரிப்பு :) ஆனால் என் பழைய நோக்கியா அமீரக தயாரிப்பு : (

32 பதிலடிகள்...:

Malini's Signature said...

/உங்கள் கார் ரிமோட்டில் இயங்க கூடியதா? உங்கள் கார் சாவியை உள்ளே வைத்து மறதியாக பூட்டி விட்டீர்களா?உங்கள் ரிமோட் சாவி வீட்டில் உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் யாரவது ஒருவரை உங்கள் அலைபேசி மூலம் அழையுங்கள், உங்கள் அலைபேசியை காரின் கதவுக்கு ஒரு அடி அருகில் வைத்து வீட்டில் உள்ளவரை அவர் அலைபேசியின் அருகில் உங்கள் ரிமோட் சாவியை திறக்கச் செய்யுங்கள்.. என்ன தூரம் என்றாலும் கவலை இல்லை , உங்கள் கதவு திறக்கும்!!/

நெஜமாதான் சொல்லறீங்களா??!!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்னோடதுல 15ன்னு வருதே..,

ஆ.ஞானசேகரன் said...

என்னுடையது 01

Sathik Ali said...

நல்ல உபயோகமான தகவல் ஐயா,தொடர்ந்து கலக்குங்க. என் எண் 00 வருகிறது.:-)

Beski said...

என்னோடது samsung L700 - 02 :(

Suresh Kumar said...

என்ன தல எனக்கு 03 வறுது அது எந்த ரகம் பார்த்து சொல்லுங்க

*இயற்கை ராஜி* said...

ennodathellam 00 than varuthu..thanks for the info:-)

Menaga Sathia said...

//உங்கள் கார் ரிமோட்டில் இயங்க கூடியதா? உங்கள் கார் சாவியை உள்ளே வைத்து மறதியாக பூட்டி விட்டீர்களா?உங்கள் ரிமோட் சாவி வீட்டில் உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் யாரவது ஒருவரை உங்கள் அலைபேசி மூலம் அழையுங்கள், உங்கள் அலைபேசியை காரின் கதவுக்கு ஒரு அடி அருகில் வைத்து வீட்டில் உள்ளவரை அவர் அலைபேசியின் அருகில் உங்கள் ரிமோட் சாவியை திறக்கச் செய்யுங்கள்.. என்ன தூரம் என்றாலும் கவலை இல்லை , உங்கள் கதவு திறக்கும்!!//

நிஜமாவா ராஜ்?

கார்த்திக் said...

/* கொசுறு : உங்களுக்கு ஏதேனும் ஆபத்து எனில் உங்கள் அலைபேசியிலிருந்து அழுத்துங்கள் 112. இது உலக அளவிலான அவசர அழைப்பு எண். */

யாருங்க கால்-ல அட்டென்ட் பண்ணுவாங்க??

Malini's Signature said...

ஜெய் ஜக்கம்மா.... என்னோடது 50 ???

ஆனா லேண்ட் லைன்னுக்கு தான் நம்பரே வரமாட்டேங்குதுங்க. :-(

குறை ஒன்றும் இல்லை !!! said...

#####ஹர்ஷினி அம்மா சொன்னது ################

// நெஜமாதான் சொல்லறீங்களா??!!!!//

ஆமாங்க .. நான் சோதிச்சு பார்த்தேன்..
___________________________________
Mrs.Menagasathia சொன்னது ##############
//நிஜமாவா ராஜ்?//
ஆமாங்க .. நான் சோதிச்சு பார்த்தேன்..
____________________________________________________

குறை ஒன்றும் இல்லை !!! said...

#### SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது...##########

//என்னோடதுல 15ன்னு வருதே..,//

வாங்க சுரேஷ்... எனக்கு தெரியலேங்க !!!!

______________________________________________________
###########ஆ.ஞானசேகரன் சொன்னது ########

// என்னுடையது 01//

வாங்க .. என்னோடதும் 01 தான்!!!

_________________________________________________

################ சாதிக் அலி சொன்னது###########

//நல்ல உபயோகமான தகவல் ஐயா,தொடர்ந்து கலக்குங்க. என் எண் 00 வருகிறது.:-)//


வாங்க சாதிக் அலி.. தங்கள் வரவுக்கு நன்றி.. நீங்கள் அதிர்ஷடசாலி..
_____________________________________________________
######எவனோ ஒருவன் சொன்னது ############

//என்னோடது samsung L700 - 02 :(//

இதான் யுனிவர்சல்ல வாங்கினா இப்படிதான்!!!
______________________________________________________

######### Suresh Kumar சொன்னது###########3
// என்ன தல எனக்கு 03 வறுது அது எந்த ரகம் பார்த்து சொல்லுங்க//

உங்களது ஒரு அபூர்வ ரகம்ங்க!!! வரவுக்கு நன்றி!!
_____________________________________________________
### இய‌ற்கை சொன்னது###################

// ennodathellam 00 than varuthu..thanks for the info:-)//

வாங்க.. நீங்க அதிர்ஷ்டசாலி..நன்றிங்க!!

__________________________________________________

குறை ஒன்றும் இல்லை !!! said...

############கார்த்திக் சொன்னது####################
//யாருங்க கால்-ல அட்டென்ட் பண்ணுவாங்க??//

ஹா ஹா ஹா....கண்டீப்பா நான் இல்லீங்க.. வேணா ஒரு மிஸ்டு கால் குடுத்து பாருங்களேன்!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

########ஹர்ஷினி அம்மா சொன்னது#####################

// ஜெய் ஜக்கம்மா.... என்னோடது 50 ???///

உங்க வயசாங்க???

//ஆனா லேண்ட் லைன்னுக்கு தான் நம்பரே வரமாட்டேங்குதுங்க. :-(//

நற நற நற...

சிநேகிதன் அக்பர் said...

என்னோடது N78 - 02 ன்னு இருக்கு. தயாரிப்பு சைனா

Unknown said...

இத நீங்க ஒரு வாரம் முன்னால எழுதி இருந்தால் எனக்கு வசதியா இருந்திருக்கும்,போனவாரம் தான் வாங்கினேன்..கடவுளே!! முதல்ல ஃபோன மாத்தனும்,எதும் சரி இல்ல..

Anonymous said...

என்னுடைய ஐபோன் மற்றும் என் கணவருடைய டி-மொபைல் இரண்டும் 01 வந்தது .நல்ல தகவல் ராஜ்.

//( பேட்டரி இல்லாவிட்டாலுமா என கவுண்டர் பாணியில் கேட்க கூடாது!!)//

நான் இதை தான் கேக்க வந்தேன் அதுக்குள்ள கூடாதென்று சொல்லி விட்டீர்கள்.:(

அன்புடன்,
அம்மு.

. said...

//IMEI(International Mobile Equipment Identity Number) எனப்படும் 15 இலக்க எண்ணை உங்களுக்கு தரும்..//

ஏனுங்க... எனக்கு, 17 no. காட்டுது ங்க...!!:( நடுவுல 3 edaththula "-" வேற வருது... ஒரு தடவைக்கு 3 தடவ எண்ணி பாத்துட்டேன்!! எந்த no. எடுக்கறது நானு??! :( ;)

Jaleela Kamal said...

ஓ அலை பேசியில் இவ்வளவு விஷியம் இருக்கா?
விலாவாரி விளக்கினதுக்கு ரொம்ப தேங்க்ஸூ

/உங்கள் கார் ரிமோட்டில் இயங்க கூடியதா? உங்கள் கார் சாவியை உள்ளே வைத்து மறதியாக பூட்டி விட்டீர்களா?உங்கள் ரிமோட் சாவி வீட்டில் உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் யாரவது ஒருவரை உங்கள் அலைபேசி மூலம் அழையுங்கள், உங்கள் அலைபேசியை காரின் கதவுக்கு ஒரு அடி அருகில் வைத்து வீட்டில் உள்ளவரை அவர் அலைபேசியின் அருகில் உங்கள் ரிமோட் சாவியை திறக்கச் செய்யுங்கள்.. என்ன தூரம் என்றாலும் கவலை இல்லை , உங்கள் கதவு திறக்கும்!!/


அப்பா என்ன ஒரு ஐடியா? கார் கதவை திறக்க சூப்பர் விளக்கம், இது கவுண்டர் பாணியிலா?
இந்த பதிவு போட்டதும் என் கண்ணில் தென்பட்டது ஆனா உங்கள் ஜக்கம்மா உள்ளே நுழையவே விடல..


ரொம்ப நாள் கழித்து ஜக்கம்மா இப்ப தான் கண்ண திறந்தங்க. என் பதிலுக்கு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

##############அக்பர் சொன்னது ###################

// என்னோடது N78 - 02 ன்னு இருக்கு. தயாரிப்பு சைனா//

வாங்க அக்பர்.. ஹீம்ம் இனிமேல் எதுவும் செய்ய முடியாது :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

########Thamarai selvi சொன்னது ####################

// இத நீங்க ஒரு வாரம் முன்னால எழுதி இருந்தால் எனக்கு வசதியா இருந்திருக்கும்,போனவாரம் தான் வாங்கினேன்..கடவுளே!! முதல்ல ஃபோன மாத்தனும்,எதும் சரி இல்ல../
வாங்க தாமரை!! எனனங்க பணண எல்லாம் விதி !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

########## Ammu Madhu சொன்னது #####################

//என்னுடைய ஐபோன் மற்றும் என் கணவருடைய டி-மொபைல் இரண்டும் 01 வந்தது .நல்ல தகவல் ராஜ்.//

வாங்க அம்மு.. நன்றி..

//( பேட்டரி இல்லாவிட்டாலுமா என கவுண்டர் பாணியில் கேட்க கூடாது!!)//

//நான் இதை தான் கேக்க வந்தேன் அதுக்குள்ள கூடாதென்று சொல்லி விட்டீர்கள்.:(//

ஹா ஹா ஹ.. என்ன பண்ண நம்ம ஆளுங்கள பத்தி நமக்கு நல்லா தெரியுமே!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

##############"பிரியங்கா" சொன்னது ##################
//ஏனுங்க... எனக்கு, 17 no. காட்டுது ங்க...!!:( நடுவுல 3 edaththula "-" வேற வருது... ஒரு தடவைக்கு 3 தடவ எண்ணி பாத்துட்டேன்!! எந்த no. எடுக்கறது நானு??! :( ;)//

அது வேற ஒண்ணும் இல்ல அம்மிணி.. முதல்லிருந்து எண்ணுங்க.. ஏழாவது, எட்டாவது என்னனு பாத்து சொல்லுங்க!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

#######Jaleela சொன்னது #############################

//ஓ அலை பேசியில் இவ்வளவு விஷியம் இருக்கா?
விலாவாரி விளக்கினதுக்கு ரொம்ப தேங்க்ஸூ//

வாங்க ஜலீலா.. நன்றிங்க..

//அப்பா என்ன ஒரு ஐடியா? கார் கதவை திறக்க சூப்பர் விளக்கம், இது கவுண்டர் பாணியிலா?
இந்த பதிவு போட்டதும் என் கண்ணில் தென்பட்டது ஆனா உங்கள் ஜக்கம்மா உள்ளே நுழையவே விடல..//


ரொம்ப நாள் கழித்து ஜக்கம்மா இப்ப தான் கண்ண திறந்தங்க. என் பதிலுக்கு.//
கார் கண்டீப்பா திறக்குங்க...நான் முதல்லியே சோதிச்சு பார்த்தாச்சு..
ஜக்கம்மாவ என்ன சேதின்னு கேட்டு சொல்ரேன்!! நன்றிங்க..

Saravanan Trichy said...

அருமையான தகவல் சார்!

Unknown said...

அருமையான தகவல்

நன்பரே இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்.

http://oviya-thamarai.blogspot.com/2009/08/2.html

நன்றி

Ganesh said...

Kalakuringa pongs.....2nd tip than kunjam vittalyachary pada vithai mathuri irruku....does it all apply to gsm handsets only?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

என்னோடது 00 வருது

என்னங்க லண்டன்ல ஒடிட்டிருக்க என் கார் திரக்குமா

குறை ஒன்றும் இல்லை !!! said...

####### பிரபு சொன்னது...#######################

// அருமையான தகவல் சார்!//

வாங்க பிரபு.. நனறி..
_______________________________________________________
#####என் பக்கம் சொன்னது ######################

//அருமையான தகவல்

நன்பரே இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்.

http://oviya-thamarai.blogspot.com/2009/08/2.html

நன்றி//
வாங்க.. நன்றி.. கண்டீப்பா வரேன்!!
_________________________________________________
######## Ganesh சொன்னது...################

// Kalakuringa pongs.....2nd tip than kunjam vittalyachary pada vithai mathuri irruku....does it all apply to gsm handsets only?//

வாங்க கணேஷ். நன்றி... ஆமாங்க எல்லா அலைபேசிக்கும் இது பொருந்தும்..
_______________________________________________

########கிறுக்கல் கிறுக்கன் சொன்னது...#############

//என்னோடது 00 வருது//

வாழ்த்துக்கள்!!

//என்னங்க லண்டன்ல ஒடிட்டிருக்க என் கார் திரக்குமா//
கண்டீப்பா.. ஆனா போன் பில் அதிகமாகும்!!

. said...

:) என்னோடது 01 ங்க... :) :) :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

########பிரியங்கா" சொன்னது ########

// :) என்னோடது 01 ங்க... :) :) :)//
அப்போ நீங்களும் என் கட்சி!!!

sivanes said...

நல்ல பயனுள்ள தகவல்! குறை ஒன்றும் இல்லை ஐயா!

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!